பல்லடம்

Palladam பல்லடம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

17-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நொச்சிபாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் வாய்க்கால் மேடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மரக்கன்று நடும் விழா-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

17-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி பாலாஜி நகரில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல்

17-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிறுத்தும் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

சாலை சீரமைப்பு வேண்டி மனு-நடவடிக்கை இல்லை-களத்தில் இறங்கிய பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சி குருவாயூரப்பா நகரில் சாலை வசதி சீரமைப்பு செய்ய வேண்டும் என்று இரண்டு முறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் 12/11/2019 அன்று பல்லடம் தொகுதி...

தமிழ் நாடு நாள்-தமிழ் நாட்டுக்கொடி ஏற்றும் விழா-பல்லடம்

பல்லடம் தொகுதி சார்பாக தமிழ்நாடு நாள் அரசு விழாவை முன்னிட்டு பல்லடம் பேருந்து நிலையம், அண்ணா நகர் 1, அண்ணா நகர் 2, பனப்பாளையம், மகாலட்சுமி நகர் ஆகிய ஐந்து இடங்களில் நாம்...

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார்-சுடர் வணக்க நிகழ்வு

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின்  உருவப்படத்திற்க்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் சுடர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ்வணக்கம்-பல்லடம்

30.10.19, மாலை 6 மணியளவில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் நகரம், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்  பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது.

மருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 218ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி. 24-10-2019 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர் பாளையம் அலுவலகத்தில் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு...

தேர்தல் பரப்புரையில் பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 15.10.2019 அன்று  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்லடம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்களிடம் சிறப்பாக பரப்புரை செய்யப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்‌-பல்லடம்

20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது
Exit mobile version