பல்லடம்

Palladam பல்லடம்

உறுப்பினர் சேர்க்கை முகாம் – பல்லடம் சட்டமன்றத் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஒரே நாளில் பல்லடம் நகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதி 1 வடுகபாளையம் 2 இளங்கோ வீதி, மங்கலம் சாலை 3 பல்லடம் மேற்கு 4 நாரணாபுரம் பேருந்து நிறுத்தம்...

ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-புகழ்வணக்கம்-பல்லடம்

இயற்கை விவசாயி ஐயா நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி 30/12/2019 அன்று மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் நினைவேந்தல் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:பல்லடம்

06.12.19 இன்று  சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு நாள் புகழ்வணக்கம் பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகம், பொள்ளாச்சி சாலை, பல்லடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது .

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

1/12/2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி கணபதிபாளையம் ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா-இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லடம் நகரக் கடைத் தெருக்களில் தாய்த்தமிழ் உறவுகளுக்கு 26.11.2019  தமிழ்த்தேசியத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா : மாபெரும் குருதிக்கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம்(திருப்பூர் தெற்கு-பல்லடம்) இணைந்து 26.11.2019 தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாபெரும் குருதிக்கொடை முகாம்...

மரக்கன்றுகள் நடும் திருவிழா :பல்லடம் தொகுதி

24/11/2019 அன்று காலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொருந்தொழவு ஊராட்சி  பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் வாகை நிலவேம்பு மகாகனி சொர்க்கமரம் போன்ற நிழல் தரும் 30 மரக்கன்றுகள்...

நிலவேம்பு கசாயம் :உறுப்பினர் சேர்க்கை முகாம்: பல்லடம்

25-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு பலவஞ்சிபாளையம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டு பலவஞ்சிபாளையம் பகுதியில்...

பெயர்பலகை திறப்பு விழா-பல்லடம் தொகுதி

24.11.19 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி, இடுவாய் ஊராட்சி, தாந்தோணி அம்மன் நகர் பகுதியில் அரசு சேவைகளை இலஞ்சம் தராமல் பொதுமக்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் தமிழர் கட்சியின்...

நிலவேம்பு குடிநீர் வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-பல்லடம்

17.11.19 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை பல்லடம் சட்டமன்றத்தொகுதி, வாய்க்கால் மேடு பேருந்து நிறுத்தம் அருகில், நொச்சிபாளையம் சாலையில்,நிலவேம்பு குடிநீர் வழங்குதலும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
Exit mobile version