திருப்பூர் மாவட்டம்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் உடுமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாபுரம் கிளையில் கலந்தாய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது

மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் மடத்துக்குளம் தொகுதிக்கான மார்ச் மாதம் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது

காங்கேயம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய கோட்டை பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு மரக்கன்று கொடுத்து வரவேற்கப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

மடத்துக்குளம் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 90-வது பிறந்த நாள் நிகழ்வு பேரூராட்சி பொருப்பாளர் மைதீன் பாஷா அவர்களின் தலைமையில், பேரூராட்சி பொருப்பாளர் நஃப்ரிக்...

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொருளாளர் பயிற்சி

பொருளாதாரம் சார்ந்த பயிற்சி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கிளை/பேரூராட்சி பொருளாளர்கள் மற்றும் பயிற்சிக்கு பதிவு செய்த உறவுகளுடன் பயிற்சி நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்று நிகழ்வு

திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைபாளையம் பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.சிவானந்தம் மற்றும் தாராபுரம்...

தாராபுரம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு

திருப்பூர் கிழக்கு மாவட்டம்,தாராபுரம் தொகுதி,மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரமியம்  பகுதியில் மரக்கன்று நடுதல் மற்றும் கொடியேற்று நிகழ்வு 19.03.2023 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.இந்நிகழ்வில் தாராபுரம் தொகுதி,நகர,ஒன்றிய,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காங்கேயம் தொகுதி தைப்பூசத் திருவிழா

நாம் தமிழர் கட்சி- காங்கேயம் சட்டமன்றம் சென்னிமலை ஒன்றியத்திற்குட்பட்ட, வண்டிப்பேட்டை,குமரன் சதுக்கம் அருகில் பானகம் வழங்கும் நிகழ்வு தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்றது.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட குமரலிங்கம் பகுதியில் உள்ள உறவுகளை சந்தித்து பேசினர். இந்த வாரத்தில் அந்த பகுதியில் உறுப்பினர் சேர்க்கை திட்டமிட்டு உள்ளது.

தலைமை அறிவிப்பு – தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120605அ    நாள்: 30.12.2022 அறிவிப்பு: தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் சி.கனகராஜ் 32403935197 துணைத் தலைவர் ஆ.லோகநாதன் 32403412012 துணைத் தலைவர் இரா.பெரியசாமி 32403846042 செயலாளர் நா.சஞ்சய்காந்தி 16621540199 இணைச் செயலாளர் கா.சந்திரசேகரன் 10778696906 துணைச் செயலாளர் ந.தனபாலன் 32441040652 பொருளாளர் ம.அரவிந்த்குமார். 32403732703 செய்தித் தொடர்பாளர் ம.ஈஸ்வரமூர்த்தி 10752743514       தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் இணைச் செயலாளர் இரா.புகழேந்தி 67213848953 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தாராபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக...
Exit mobile version