திருப்பூர் மாவட்டம்

[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஈகி முத்துகுமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு.

திருப்பூர் நாம் தமிழர் சார்பாக வீரத்தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாமாண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. மாநகரம் முழுவதும் இருபது இடங்களில் மாவீரன் முத்துகுமாரின் நினைவுப் பதாகை வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அணைப்புதூர், அவினாசி...

[2 ஆம் இணைப்பு – படங்கள் காணொளி இணைப்பு]ராஜபக்சே கொடும்பாவி எரித்த திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் கைது

தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி...

மீனவர் படுகொலையை கண்டித்து ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு – திருப்பூர் நாம் தமிழர் கைது.

தமிழக மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் அவர்கள் தலைமையில் மோகன், கௌரிசங்கர் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்...

தமிழக மீனவர் ஜெயக்குமார் அவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில்,...

[புகைப்படங்கள் இணைப்பு] களப்பணியாளர் தமிழ் ஈழ செல்வன் குடும்பத்திற்கு கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல்...

கடந்த10தேதி எதிர்பாராத மாரடைப்பால் மரணமடைந்த நாம்தமிழர் கட்சி தாராபுரம் களப்பணியாளர். தமிழ் ஈழ செல்வன் அவர்களின்  குடும்பத்திற்கு 19-01-2010 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.

வணக்கம்., நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர்...

[படங்கள் இணைப்பு]1.1.12011 அன்று திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் 1.1.2011,சனிக்கிழமை மாலை 6மணிக்கு,திருப்பூர் குமார் நகர்,முத்துக்குமார் படிப்பகத்தில் நடை பெற்றது.கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அடுத்தகட்ட செயல் பாடுகள்,பரப்புரை கூட்டங்கள்,கொள்கை விளக்க பயணங்கள் குறித்தும்,ஒன்றிய பகுதி...

[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற பெரியார் நினைவு நாள் நிகழ்வு.

திருப்பூர் நாம் தமிழர் கட்சியினர் பகுத்தறிவு பகலவன் அய்யா "தந்தை பெரியார்"நினைவு நாளான டிச.24 அன்று திருப்பூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வில் நாம்...
Exit mobile version