திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில்  தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குமுதவல்லி எழுச்சியுரை நிகழ்த்தினார்.

திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, பல்லடத்தில் தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி  சார்பாக, பல்லடத்தில் 11-10-14 அன்று தெருமுனைப் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

27.07.2014 அன்று திருப்பூர் தெற்கு மாவட்டம் கே.வீ.ஆர் நகர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைப்பெற்றது.

இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (22.06.2014)நடந்த ஆர்ப்பாட்டம் !!!  

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம் !!!! "தனி ஆனாலும் தலை போனாலும் தவறுகள் செய்வதை தடுத்து நிற்போம் "  

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி, பவானி தேர்தல் பரப்புரை

நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்படும் எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பவானி நகரம், பாவடி திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரைவீச்சு. பொதுக்கூட்டத்தை ஒட்டி உடல் உழைப்பையும், பொருளியல் உதவிகளை நல்கிய அனைத்து...

திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் ஆர்ப்பாட்டம்!

7 தமிழர்கள் விடுதலையை தடுக்கும் மத்தியரசை கண்டித்தும்.கண்ணியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டமேடையை உடைத்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் சேக்கப் பிரின்ஸ் இருவரையும் கைதுசெய்யக்கோரி திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் நேற்று(05/03/2014) ஆர்ப்பாட்டம்...

7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று திருப்பூர் , தொடர்வண்டி மறியல் போராட்டம்!

நாங்கள் தலைவர்களை உருவாக்குவதில்லை! தமிழின உணர்வுகளை தட்டி எழுப்ப வந்த நாம் தமிழர் பிள்ளைகள் !! 7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று திருப்பூர் , தொடர்வண்டி மறியல் போராட்டம். 30 நிமிடங்கள் தொடர்வண்டி தாமதமானது.

திருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்!

தமிழர் விடுதலைக்கு ஆதரவாக எவர் இருந்தாலும் ஆதரிப்போம் எதிர்ப்பாக யார் இருந்தாலும் எதிர்ப்போம் ! இன்று (22.02.2014) திருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்.  

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் வீரவணக்க நிகழ்வு.

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க நிகழ்வு 01.01.2014 மாலை 5 மணிக்கு திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு நடைபெற்றது. திருப்பூர் மண்டல பொருப்பாளர்...
Exit mobile version