திருப்பூர் மாவட்டம்

மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு – தாராபுரம்

01-10-17 அன்று திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூலனூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. மண்டலச்செயலாளர் சுப்பிரமணியம் (எ) கரிகாலன் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்...

பா.விக்னேசு முதலாண்டு நினைவேந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருப்பூர் வடக்கு மாவட்டம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 17.09.2017 அன்று கொங்கு முக்கிய சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.அப்பகுதியில் உள்ள பலர் தங்களை நமது கட்சியில் இணைத்துக்கொண்டார்கள். காவிரி நதிநீர் உரிமைக்காகத் தன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தம்பி...

அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

03-09-2017 அன்று அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மக்கள் விரோத மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரியும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜல்லிக்கட்டு

தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை

தமிழில் எழுதிய முன்பதிவு விண்ணப்பம் நிராகரிப்பு: திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முற்றுகை நாம் தமிழர் கட்சியின் "கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை" சார்பாக 21-06-2016 அன்று காலை 11.30 மணியளவில் தமிழில் எழுதிய விண்ணப்பத்தை...

திருப்பூர் (வ) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் மறைவிற்கு சீமான் இரங்கல்

திருப்பூர் (வடக்கு) மண்டல செயலாளர் சு.ப. சிவக்குமார் அவர்களின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: என் அன்பு உறவுகளே! ஒரு துயரச்செய்தியை உங்களிடத்தில் பகிர்கிறேன்....

தேசியத்தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை

தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் குருதிக்கொடை வரும் நவம்பர் 26ம் தேதி தேசியத் தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு முதல் கட்டமாக திருப்பூர் அரசுமருத்துவமனையில் திருப்பூர்...

கிராமப் பூசாரி மாநாட்டுத் தீர்மானங்கள்

வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30 அன்று திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்: 1. தமிழர் மரபு வழி வழிபாட்டுமுறை என்பது, நன்றி நவிழ்தல் தொடங்கி, நடுகல் முறை வழியாக முன்னோர்களையும்...

வீரத்தமிழர் முன்னணியின் கிராமப் பூசாரிகள் மாநாடு

நாம் தமிழர் கட்சியின் கிளை அமைப்பான வீரத்தமிழர் முன்னணி நடத்தும் 'கிராமப் பூசாரிகள் மாநாடு'  ஆகத்து 30 அன்று திருப்பூரிலுள்ள காங்கேயம் சாலை, பத்மினி தோட்டத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பஞ்சாபிலிருந்து...

திருப்பூரில் மே நாள் பேரணி நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் மே நாளை முன்னிட்டு மாநாட்டை விளக்கும்வகையில் பேரணி நடைபெற்றது.
Exit mobile version