திருப்பூர் மாவட்டம்

கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மடத்துக்குளம்

மடத்துக்குளம் தொகுதி* உடுமலை  ஒன்றியத்திற்கு உட்பட்ட *சுண்டக்காம் பாளையம்* கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம்

மடத்துக்குளம் தொகுதி உடுமலை  ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தினைக்குளம் உட்கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!

கலந்தாய்வு கூட்டம்-தாராபுரம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் 03-03-2019 அன்று நடந்தது.

ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!!

 ஈகைபெருந்தமிழன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு!! ======================== வீரத்தமிழ்மகன் “முத்துக்குமார்”  நினைவு நாளில் (29/01/19) உடுமலை நகர நாம் தமிழர் கட்சி முதலாவது வட்டத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு  நடைபெற்றது!! பிறகு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

உழவர் திருநாள்-தமிழர் திரு நாள் விழா- மடத்துக்குளம்

16.01.2019 புதன்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பில் தமிழ் தேசிய விழாவான  உழவர் திருநாள் மடத்துக்குளம் தொகுதி சார்பாக  நடைபெற்றது!! நிகழ்வில் உழவனுக்கு உற்ற தோழனான மாட்டுக்கு பொங்கல் வைத்தும்!...

பொங்கல் பெருவிழா-மடத்துக்குளம்-உடுமலை-மடத்துக்குளம்

16.01.2019 புதன்கிழமை அன்று  திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி - சூளேஸ்வரன்பட்டி, சார்பாக நடைபெற்ற பொங்கல் பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது!!! பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது, குழந்தைகளுக்கு...

பொங்கல்  விழா-உடுமலை – மடத்துக்குளம் தொகுதி

16.01.2019 புதன்கிழமை அன்று  திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில்  உலக தமிழ் மறையோன் திருவள்ளுவர் 2050 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருக்குறள் போற்றி பாடல் ஒலிக்கப்பட்டு திருவள்ளுவர்...

கொடியேற்றும் விழா-பல்லடம் தொகுதி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிகுட்பட்ட கணபதி பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது.நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்.மற்றும் ஊர் பொதுமக்கள்.கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி கொடியை ஏற்றி...

ஐயா கக்கன்  அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்

கடந்த 23.11.2018 அன்று எளிமை,தூய்மை,நேர்மை,உண்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன்  அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவேந்தும் வகையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் நிகழ்வுகள் கொமரலிங்கம் பேரூராட்சியில் முன்னெடுக்கப்பட்டது!! ===  நிகழ்வு  தொடக்கமாக அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி எடுத்தனர் !!  (2 -நிகழ்வு) புலிக்கொடி பறக்க...

தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்

தலைவர் பிறந்தநாள்! தமிழர் எழுச்சி நாள்!! ====================== தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்த நாள் - தமிழர் எழுச்சி நாளையொட்டி நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, காலை 08 மணியளவில் சுளேசுவரன்பட்டியில் அமைந்துள்ள ...
Exit mobile version