உறுப்பினர் சேர்க்கை முகாம்- பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
பனப்பாளையம் பச்சாபாளையம் என்.ஜி.ஆர். சாலை
ஆகிய மூன்று பகுதிகளில் 12-01-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – பல்லடம் சட்டமன்றத் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஒரே நாளில் பல்லடம் நகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதி
1 வடுகபாளையம் 2 இளங்கோ வீதி, மங்கலம் சாலை 3 பல்லடம் மேற்கு 4 நாரணாபுரம் பேருந்து நிறுத்தம்...
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-புகழ்வணக்கம்-பல்லடம்
இயற்கை விவசாயி ஐயா நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி
30/12/2019 அன்று மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் நினைவேந்தல் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை
மாவீரர்நாள் நிகழ்வு ( 27.11.2019) அன்று உடுமலை கிழக்கு ஒன்றிய தலைமையகமான (கல்லாபுரம்) தீரன் குடிலில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா...
தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா:மடத்துக்குளம்
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தையொட்டியும் தியாகதீபம் திலீபன்...
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:பல்லடம்
06.12.19 இன்று சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு நாள் புகழ்வணக்கம் பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகம், பொள்ளாச்சி சாலை, பல்லடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது .
தியாக தீபம் திலீபன் அகவை நாள் புகழ் வணக்கம்-மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தியாக தீபம் திலீபன் அகவை நாளை முன்னிட்டு
மானுப்பட்டி கிராமத்தில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு:தாராபுரம் சட்டமன்ற தொகுதி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 27.11.2019 அன்று தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :உடுமலை சட்டமன்றத் தொகுதி
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா உடுமலை சட்டமன்றத் தொகுதி சமத்தூரில் நடைபெற்றது!! 2.12.2019 அன்று
100 மரக்கன்றுகள்* பேரூராட்சி முழுவதும் நடப்பட்டு
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது!!









