சுற்றுச்சூழல் பாசறை மரக்கன்று நடும் விழா-அவிநாசி

16.02.2020 ஞாயிறு அன்று அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் பணி பழங்கரை மின் பகிர்மான நிலையம் அருகில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடுதல் பணி-அவிநாசி தொகுதி

அவிநாசி தொகுதி  சிவசண்முக வீதியில் 16.2.2020 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரம் நடும் விழா நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மருத்துவ முகாம்-உடுமலை நகரம்

உடுமலை நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் 2.2.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-உடுமலை தொகுதி

26/1/2020 அன்று குடிமங்கலம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் உடுமலை MP அரங்கத்தில் நடைபெற்றது.

வீரதமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல்- பல்லடம் தொகுதி

வீரதமிழ்மகன் முத்துக்குமரன் அவர்களின் 11வது  நினைவேந்தல் வீர வணக்கம் பல்லடம் பேருந்து நிலையம் எதிரே  நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் செலுத்தப்பட்டது.

பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் /உடுமலை தொகுதி

26.1.2020 அன்று உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது .

கிராம சபை கூட்டம் / பல்லடம் சட்டமன்றத் தொகுதி

26.1.2020  அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பங்கேற்று மனுக்கள் கொடுக்கப்பட்டது.

கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி

26.1.2020அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி  சார்பாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் கொடுக்கப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகழ் வணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி

26.1.2020 அன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 123வது அகவை நாளையொட்டி...

கலந்தாய்வு கூட்டம்-காங்கயம் தொகுதி

காங்கயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 19/01/2020 ஞாயிறு அன்று நடைபெற்றது.