கிராம சபை கூட்டம் / பல்லடம் சட்டமன்றத் தொகுதி
26.1.2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பங்கேற்று மனுக்கள் கொடுக்கப்பட்டது.
கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
26.1.2020அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் கொடுக்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புகழ் வணக்க நிகழ்வு-பல்லடம் தொகுதி
26.1.2020 அன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முருகம்பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நிகழ்வில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 123வது அகவை நாளையொட்டி...
கலந்தாய்வு கூட்டம்-காங்கயம் தொகுதி
காங்கயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 19/01/2020 ஞாயிறு அன்று நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்- பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
பனப்பாளையம் பச்சாபாளையம் என்.ஜி.ஆர். சாலை
ஆகிய மூன்று பகுதிகளில் 12-01-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – பல்லடம் சட்டமன்றத் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பில் ஒரே நாளில் பல்லடம் நகராட்சி வார்டுக்கு உட்பட்ட பகுதி
1 வடுகபாளையம் 2 இளங்கோ வீதி, மங்கலம் சாலை 3 பல்லடம் மேற்கு 4 நாரணாபுரம் பேருந்து நிறுத்தம்...
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-புகழ்வணக்கம்-பல்லடம்
இயற்கை விவசாயி ஐயா நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி
30/12/2019 அன்று மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் நினைவேந்தல் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வு :உடுமலை
மாவீரர்நாள் நிகழ்வு ( 27.11.2019) அன்று உடுமலை கிழக்கு ஒன்றிய தலைமையகமான (கல்லாபுரம்) தீரன் குடிலில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா...
தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா:மடத்துக்குளம்
(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி - உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தையொட்டியும் தியாகதீபம் திலீபன்...