ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்கும் /பல்லடம் தொகுதி

பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சிநாம் தமிழர் கட்சி சார்பில்16-04-2020 முதலிபாளையம் செந்தில் நகர் பகுதியில் 10 குடும்பங்களுக்கு அரசி, காய்கறிகள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு உணவு வழங்குதல் கபசுர குடிநீர் வழங்குதல்/திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 8 தினங்களாக உணவின்றி தவிப்போர், சாலையோரத்தில் வசிப்போர் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்போர் என தினமும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது..கடந்த நான்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம்

11-04-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுலட்சுமி நகர்தந்தை பெரியார் நகர்ஜவஹர் நகர்ஐஜி காலனிபகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்

10-04-2020 பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி 53, 57வது வார்டு பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பல்லடம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்குதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி53வது வார்டு கிளைசூர்யா நகர்சவகர் நகர்அம்பேத்கர் நகர் ஐஜி நகர் பகுதிகளில் 18-04-2020 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி-காங்கேயம் தொகுதி

18/4/2020 சனிக்கிழமை அன்று படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் ஊரடங்கால் வேலையின்மையால் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் இல்லாமல் ஒன்பது குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளவர்களிள் ஒருவர் தொகுதி உறவுகளை தொடர்பு கொண்டனர் அதன் ஊடாக...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்

20-04-2020 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் 8 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-திருப்பூர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக 22.4.2020புதிய பேருந்து நிலையம் அருகில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருப்பூர்

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று (23.04.2020) சாமுண்டிபுரம், சிறுபூலுவப்பட்டி மற்றும் கணக்கம்பாளையம் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- அவினாசி வீரத்தமிழர் முன்னணி

திருப்பூர் வடக்கு மாவட்ட அவினாசி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தையில், (06/4/2020)முதல் நாள் கபசுரக்குடிநீர் வினியோகம் நமது தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி...