மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி, உழவர் பாசறை சார்பாக- மின் கட்டண உயர்விற்கு எதிராகப் போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான உழவர் பெருங்குடி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருப்பூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...
மரக்கன்றுகள் நடும் விழா-பல்லடம் தொகுதி
28-06-2020] பல்லடம் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கேத்தனூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா- பல்லடம் தொகுதி
28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கேத்தனூர் பகுதியில் இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாசறை...
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- காங்கேயம் தொகுதி
காங்கேயம் தொகுதி சென்னிமலை ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி 28/6/2020 அன்று ஒன்றியம் முழுவதும் ஒட்டப்பட்டது.
போரில் உயிர்நீத்த இராணுவவீரர் க.பழனி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் 16/06/2020 அன்று நடைபெற்ற போரில் சீன இராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் திருவாடனை தாலுகா - கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த இராணுவவீரர் திரு.கா.பழனி ...
ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
பல்லடம்* *சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 வார்டு சுண்டமெடு கொடிக் கம்பம் அருகில் ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவு நாளையொட்டி 12.6.2020 மாலை 5 மணிக்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.06.2020 திங்கட்கிழமை அன்று கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது.1.விவசாய இலவச மின்சாரம் தொடர வேண்டும்!!2.தட்கல் விவசாய மின் இணைப்பு...
மரக்கன்றுகள் நடும் விழா-திருப்பூர் வடக்கு தொகுதி
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 07.06.2020 ஞாயிறு அன்று பெருமாநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரவலூர், சொக்கனூர் மற்றும் பொங்குபாளையம் பஞ்சாயத்து எஸ் பி கே நகரில் மரக்கன்றுகள் நடப்பட்டன..