ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 118ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (15-07-2020) புதன்கிழமை மாலை 5 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் உள்ள கொடிக்கம்பம் அருகில்...
கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு-
15-07-2020) காலை 11.00 மணியளவில், உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில், *கர்மவீரர் காமராசர் ஐயாவின் 118வது பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – திருப்பூர் வடக்கு- பல்லடம் தொகுதி
திருப்பூர் வடக்கு மாவட்டம் அனுப்பர்பாளையம் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தல்.பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.
காமராசர் மறைமலையடிகளார் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15/07/2020 அன்று கல்விக்கடவுள் அய்யா.காமராசர் அவர்களுக்கும் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் அவர்களுக்கும் அகவை தினத்தை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத் தொகுதி...
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பல்லடம்
12-07-2020] சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி தொகுதி முதலிபாளையம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-பல்லடம் தொகுதி
14/07/2020 நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி 53வது சிறக வட்டச் செயலாளர் தலைமையில் 53வது சிறகம் குளத்துப்பாளையம் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல் -திருப்பூர் வடக்கு மாவட்டம்
திருப்பூர் வடக்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக சனிக்கிழமை 11.07.2020 அன்று பெருமாநல்லூர் ரோடு, பூலுவபட்டி பிரிவு அருகில் உள்ள அம்மன் நகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக இன்று வெள்ளிக்கிழமை(10.07.2020) காலை 7 மணி அளவில் திருப்பூர் வடக்கு பகுதிக்கு உட்பட்ட பிரிட்ஜ்வே காலனி, ஓம்சக்தி கோவில் அருகில் மரக்கன்றுகள்...
மரக்கன்று நடும் நிகழ்வு – பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- தாராபுரம் யொகுதி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சுற்று சூழல்பாசறை சார்பாக (08-07-2020) மரக்கன்று நடும் நிகழ்வு & பொதுமக்களுக்கு...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு – பல்லடம் தொகுதி
சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161வது பிறந்தநாளையொட்டி பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.









