கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

உடுமலை நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக நகரின் 22 ஆவது வட்ட செயலாளர் முகமது ஆசிக் தலைமையில் உழவர் சந்தை அருகே மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. நகர தலைவர் ஜெயவர்தன்...

மாவீரர் ஒண்டிவீரன் புகழ்வணக்க நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி

தமிழ்தேசிய இனத்தின் மாவீரன், விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன்* அவர்களுக்கு திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றம் இனிப்பு வழங்கிய திருப்பூர் வடக்கு தொகுதி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உத்தரவிட்ட நீதியரசர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி

சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி  வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட  பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு 20.08 2020 அன்று காலை 8.00 மணிக்கு *வீரவணக்கம்* நிகழ்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உடுமலை

17-08-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  கபசுர குடிநீர் உடுமலை நகர மக்களுக்கு உடுமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கினர். 

மரக்கன்றுகள் நடும் விழா- திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது..

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய அறப்போராட்டம் – திருப்பூர் வடக்கு

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் புதிய கல்விக்கொள்கை எனும் நவீனக் குலக்கல்வித் திட்டத்திற்கெதிராக திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை 16.08.2020 அன்று காலை 11 மணி...

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008242 | நாள்: 25.08.2020 தலைவர்            -  மா.செந்தில் முருகன்                - 11424595210 துணைத் தலைவர்     - ...