திருப்பூர் வடக்கு தொகுதி – விழிப்புணர்வு பதாகை
திருப்பூர் வடக்கு தொகுதி ஈட்டி வீரம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிணற்றில் குப்பை கொட்டப்படுவதை கண்டித்து பதாகை வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
உறுப்பினர் சேர்க்கை முகாம் -திருப்பூர் வடக்கு
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக பல்வேறு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் -திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி
திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14.10.2020 அன்று
கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்
சிறப்பான களப்பணி செய்த உறவுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பல்லடம் – மருதுபாண்டியர் வீரவணக்க நிகழ்வு
வீரத்தமிழர் மருது பாண்டியர்கள்
வீரத் தமிழச்சி குயிலி
நினைவு நாள் வீரவணக்க நிகழ்வ
காரிக்கிழமை 24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் வீரவணக்க நிகழ்வு பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக...
தாராபுரம் தொகுதி – புதிய கிளை கட்டமைப்பு கூட்டம்
தாராபுரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக மூலனூர் ஒன்றியம், எரசினம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள நாரணாவலசு கிராமத்தில் (11-10-2020) புதிய கிளை கட்டமைப்பு நடைபெற்றது.
தாராபுரம் சட்டமன்ற தொகுதி – அடிப்படை வசதி கோரி மனு
தாராபுரம் சட்டமன்ற தொகுதி மூலனூர் ஒன்றிய நாம்தமிழர்கட்சி சார்பாக எரசனம்பாளையம் ஊராட்சி, நாரணாவலசு பகுதியில் தெருவிளக்கு வசதியும் & கழிவு நீர் சாக்கடை பராமரிப்பு பணி செய்யக்கோரியும் (14-10-2020) மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்...
உடுமலை தொகுதி- கபாசுரக் குடிநீர் வழங்குதல் கிளை பொறுப்பாளர்கள் நியமித்தல்-
உடுமலை சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி தெற்கு பகுதியில் * கோமங்கலம் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி பகுதியில் அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
உடுமலை நகரத்தின் வார்டுகளில்...
மடத்துக்குளம் தொகுதி -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி
மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க சுவரொட்டி உடுமலை மேற்கு ஒன்றியம் பகுதிகளிலும் சுவரொட்டி ஓட்டும் பணி நடைபெற்றது
அவினாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
அவினாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெரியாயிபாளையம் புதுகாலனி பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010411
நாள்: 20.10.2020
தலைமை அறிவிப்பு: திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(காங்கேயம் மற்றும் தாராபுரம் தொகுதிகள்)
தலைவர் - இரா.சுரேசு (எ) தமிழீழவேந்தன் - 10403722374
செயலாளர் - வ.ப.சண்முகம் - 10406594928
பொருளாளர் ...








