திருப்பூர் மாவட்டம் – குருதிக்கொடை முகாம்
26-11-2020 வியாழக்கிழமை, மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகள் ஒன்றினைந்து, ஒப்பாரும் மிக்காருமில்லா தமிழ்த்தேசிய தலைவர் #மேதகு_வே_பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில்
நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மற்றும் உடுமலை அரசு இரத்த வங்கியும்...
பல்லடம் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி 53வது சிறகத்திற்குட்பட்ட ஐஜி குடியிருப்பில் மாவீரர்நாள் வீரவணக்க நிகழ்வு எடுக்கப்பட்டது.
பல்லடம் தொகுதி – கொடி கம்பம் நடுவிழா
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக பொங்கலூர் ஒன்றியத்தில் (பொங்கலூர்) புலிக்கொடி ஏற்றப்பட்டது.
ஜோலார்பேட்டை – புலிக் கொடி ஏற்றுதல் விழா
18.11.2020 அன்று புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சந்திரபுரம் ஊராட்சி எம். ஜி.ஆர். நகர் பகுதியில் புலி கொடி ஏற்றும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு...
திருப்பூர் வடக்கு – வட்டார அலுவலரிடம் மனு அளித்தல்
ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப் பிரச்சினைக்காக மனு அளித்தல். நிம்மியம்பட்டு ஊராட்சியில் முன்னதாகவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் தடை செய்யப்பட்ட ஆள்துளை கிணற்றை மீண்டும் அப்பகுதியில் கிணறு அமைப்பதால் அதை...
மடத்துக்குளம் தொகுதி – தமிழ்நாடு_நாள்_பெருவிழா
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக திட்டமிட்ட முறையில் திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு தமிழ் நாட்டுக் கொடி ஏற்றப்பட்டது.
பல்லடம் சட்டமன்ற தொகுதி -மருதுபாண்டியர்கள்-குயிலி- வீரவணக்க நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக மருதுபாண்டியர்கள் வீரத் தமிழச்சி குயிலி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு
24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் நடைபெற்றது
தாராபுரம் தொகுதி -கொடியேற்ற நிகழ்வு
தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு ( 25-10-2020) நடைபெற்றது.
பல்லடம் தொகுதி -வீரத்தாய் குயிலி – மருது சகோதரர்கள் -வீரவணக்கம் நிகழ்வு
24.10.2020 அன்று காலை 8-9 மணியளவில் பல்லடம் தொகுதி பேருந்து நிலையம் முன்பு வீரத்தாய் குயிலி அவர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது
பல்லடம் – ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
30/10/2020 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .


