பல்லடம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாமோடு தமிழினப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு 31/01/2021 அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – திருமுருகப்பெருவிழா கொண்டாட்டம்
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னனி சார்பாக 28-01-2021 அன்று திருமுருகப்பெருவிழா சிறப்பாக கொண்டாட்டப்பட்டது.
பல்லடம் – தொகுதி செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 20/02/2021 அறிவன்கிழமை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமையகத்தில் பல்லடம் தொகுதி செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு,
சிவன் எ கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234
மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
(24-01-2021) மடத்துக்குளம் தொகுதியின் இந்த ஆண்டிற்கான முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிளை பொறுப்பாளர் தேர்வு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரது தகவல்களையும் கட்சித் தலைமையின் அங்கீகாரம் பெற அனுப்பிவைக்கப்பட்டுள்ளது....
மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியின் இந்த ஆண்டிற்கான முதல் கலந்தாய்வு கூட்டம் 24-01-2021 அன்று நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – அலங்கியம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள அலங்கியம் ஊராட்சியில் 24-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – பொதுப்பிரச்சினை மனு அளித்தல்
தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியம் பொன்னிவாடி ஊராட்சியில் கொரோனோ நோய் தொற்று காரணமாக கடந்த 10 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரே பேருந்தை மீண்டும் இயக்க வலியிருத்தி 22-01-2021 அன்று நாம்...
பல்லடம் தொகுதி – மாத பொதுக்கலந்தாய்வு
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10/01/2021 ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முக்கிய தீர்மானங்களாக தேர்தல் பணிக்குழு மற்றும் நிதிக்குழு அமைக்க திட்டமிடல் செய்யப்பட்டது. இம்மாதத்திற்கான நிகழ்வுகள்...
தாராபுரம் தொகுதி – நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா
தாராபுரம் தொகுதி மூலனூர் ஒன்றியத்தில் உள்ள பொன்னிவாடி பஞ்சாயத்து பள்ளபாளையத்தில் 16-01-2021 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற விழா நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாராபுரம் தொகுதி தாராபுரம் ஒன்றியத்தில் உள்ள சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் 16-01-2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.





