பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26/09/2021 பல்லடம் சி.எம்.அரங்கில் பல்லடம் தொகுதி மாதாந்திர பொதுக் கலந்தாய்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதி மேம்பாடு குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்புக்கு,
சிவன் கிஷோர்
செய்தி...
தாராபுரம் தொகுதி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
தாராபுரம் தொகுதி சார்பாக (26-09-2021) அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பல்லடம் சட்டமன்றத் தொகுதி வாராந்திர கலந்தாய்வு கூட்டம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 22/09/2021 வித்யாலயம் பகுதியில் வாராந்திர பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜோதிமணிகண்டன் இணை செயலாளர் வைரமணிகண்டன் பொருளாளர் கோல்டுசன்...
தாராபுரம் தொகுதி – காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு
(19-09-2021) தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக காவிரிச்செல்வன் விக்னேசு & தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 19-09-2021 அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-09-2021) அன்று நடைபெற்றது.
உடுமலை- மடத்துக்குளம் தொகுதி- கலந்தாய்வு கூட்டம் நினைவேந்தல் நிகழ்வு
(11-09-2021) அன்று உடுமலை மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இந்நிகழ்வில் பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 100'வது நினைவு நாள் மற்றும் சமூகநீதிப் போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 64'வது நினைவு நாளையும்...
தாராபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் & ஆகஸ்ட் மாதத்திற்கான வரவு செலவு கணக்கு முடிப்பு ஞாயிறு (12-09-2021) அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.
மடத்துக்குளம் தொகுதி பொறுப்புகள் மறுசீரமைப்பு
(11-09-2021) உடுமலை எம்.பி. விடுதியின் கூட்ட அரங்கில் மடத்துக்குளம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.
நிகழ்வில் மடத்துக்குளம் தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி, துணைத்தலைவர் தண்டபாணி, தொகுதி செயலாளர் அன்வர்தீன், தொகுதி பொருளாளர் பாலமுருகன் செய்தி தொடர்பாளர்...
மடத்துக்குளம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – கிளை கட்டமைப்பு கூட்டம்
1-08-2021 அன்று மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி - சங்கரமநல்லூர் பேரூராட்சி, ருத்ராபாளையம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.



