மடத்துக்குளம் – உடுமலை தொகுதி – தமிழ் நாள் விழா
(15-01-2022) தை'2 திருவள்ளுவர் தின'த்தை முன்னிட்டு உடுமலை, அய்யலு மீனாட்சி நகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு உடுமலை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் இருந்து கட்சியின் அனைத்து...
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
(26-12-2021) அன்று தாராபுரம் ஒன்றியம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் ஊரக நகராட்சி தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நேர்மைமிகு ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில்
பேரூராட்சி தேர்தலில்...
தாராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட திமுக குண்டர்களை கைது செய்யகோரியும்,
* 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்
* ராஜீவ் கொலை வழக்கில்...
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-12-2021) அன்று
தாராபுரத்தில் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தாராபுரம் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில்...
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
தாராபுரம் தொகுதி, மூலனூர் பேரூராட்சி, மூலனூரில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
தாராபுரம் தொகுதி, கொளத்துபாளையம் பேரூராட்சி, காளிபாளையத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.
மாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை
மாவீரர் நாள் 2021 - ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை
ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட...
தாராபுரம் தொகுதி -தமிழ் நாடு நாள் தமிழகப்பெருவிழா
நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி பஞ்சாயத்தில் உள்ள பொன்னிவாடி & பள்ளபாளையம் கிராமங்களில் தமிழ் நாடு நாள் தமிழகப்பெருவிழா 1.11.2021 அன்று கொண்டாடப்பட்டது
தாராபுரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
தாராபுரம் தொகுதி பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு (31-10-2021) அன்று நடைபெற்றது.








