தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 10.7.2022 அன்று நடைபெற்றது.
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மடத்துக்குளம் தொகுதி (ஜூலை 11) செய்தி தொடர்பாளர் வீரக்குமார் முன்னிலையில் மடத்துக்குளம் பேரூராட்சியில் முஹம்மது நப்ரிக ராஜா வீட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் பகுதியில் இருந்து...
மடத்துக்குளம் தொகுதி தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் வீரவணக்கம்
ஓடாநிலையில் உள்ள மாவீரன் தீரன் சின்னமலை திரு உருவச் சிலைக்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் சீதாலட்சுமி தளி பேரூராட்சி தலைவர் குமார் மற்றும் உடுமலை பொறுப்பாளர்கள் ஆகியோர் ...
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாள்
காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேர்மையின் நேர்வடிவம் ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் அவர்களின் தலைமையில்...
தாராபுரம் தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு மற்றும் வரவு செலவு கணக்கு முடிப்பு 19-06-22 அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
வணக்கம்
நாம் தமிழர் கட்சியின் மறைந்த தொகுதி தலைவர் மோகன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு மூலனூர் ஒன்றியம் கிளாங்குண்டலில் 15-05-2022 அன்று நடைபெற்றது.இதில் கட்சி உறவுகள் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.
இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம்
திருப்பூர்...
மடத்துக்குளம் தொகுதி தளி பேரூராட்சி கலந்தாய்வு
தளி பேரூராட்சி தலைவர் குமார்,செயளாலர் சரவணன், பொருளாளர் சுரேஸ் குமார், செய்தி தொடர்பாளர் கோபிநாத் மற்றும் கருப்பு சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1.மாதத்தின் முதல் கலந்தாய்வில் கடந்த...
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி- கொடியேற்றும் விழா
(19-6-2022)மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் சூன் மாத தொகுதி கலந்தாய்வு தளி பேரூராட்சியில் நடைபெற்றது அதன் ஊடாக ஐயா கக்கன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்க நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர்...
மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
29-05-2022 அன்று மறுசீரமைப்பு மற்றும் புதிய தொகுதி பொருப்பாளர்கள் தேர்வு இன்று திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட செயலாளர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மாவட்ட...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022060263
நாள்: 12.06.2022
அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியைச் சேர்ந்த இரா.சுரேசு (10403722374) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...



