மாவீரர் நாள் நிகழ்வு- உடுமலை – மடத்துக்குளம் தொகுதி
மாவீரர் நாள் நிகழ்வு
=========================
உலக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை கூறும்
தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நேற்று 27.11.2018 உடுமலை - மடத்துக்குளம் நம்மாழ்வார் குடிலில் மாவீரர் வீரவணக்க நேரமான மாலை...
நிலவேம்புச் சாறு உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்- உடுமலை சட்டமன்ற தொகுதி
கடந்த 08.11.2018 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியம் சார்பில் நிலவேம்புச் சாறு வழங்கி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் முன்னெடுக்கப்பட்டது!
நிகழ்வின் தொடக்கமாக அகவணக்கம்,வீரவணக்கம்,உறுதிமொழி கூறி
புலி கொடி எற்றப்பட்டது.
பல கோடி பனை திட்டம்-மடத்துக்குளம் சட்ட மன்ற தொகுதி
பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில் இரண்டாம் கட்டமாக
உடுமலை – மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக 30.09.2018 அன்று சுற்றுச்சூழல் பாசறை பொருப்பாளரும் பசுமை ஆர்வலருமான குறிச்சிக்கோட்டை கருப்புசாமி...
பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ்வணக்கம்-உடுமலை மடத்துக்குளம் தொகுதி
02/10/2018 அன்று பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர்,கர்மவீரர் காமராசர் ஐயா திருவுருவச்சிலைக்கு நாம் தமிழரின் புகழ் வணக்கம் முழங்க மாலை...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்-மடத்துக்குளம் தொகுதி
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நமது உடுமலை - மடத்துக்குளம் கட்சி தலைமையகமான நம்மாழ்வார் குடிலில் மாவட்ட இணைச் செயலாளர் உடுமலை பாபு (எ) பாரி பைந்தமிழன் தலைமையில் நடைபெற்றது!
நிகழ்வில்
தியாக தீபம் திலீபன்...
சுற்றுச்சூழல் பாசறை பனை விதை நடும் திருவிழா-உடுமலை-மடத்துக்குளம் தொகுதி
சுற்றுச்சூழல்பாசறை பனைநடும்திருவிழா
பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக வனம் செய்வோம் - வளம் மீட்போம் - உயிர் காப்போம்
தமிழ் நாடு முழுவதும்
ஒரே நாளில் லட்சம் பனைவிதைகள்
விதைப்பதில்
உடுமலை - மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியின் பங்காக
1000...





