மடத்துக்குளம்

Madathukulam மடத்துக்குளம்

தீரன் சின்னமலை-வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி

(04.08.2019)  அன்று பெரும்பாட்டன் தீரன் சின்னமலை  அவர்களின்  214 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் வீரவணக்க நிகழ்வு மடத்துக்குளம் தொகுதி - ஒன்றியத்திற்கு உட்பட்ட காரத்தொழுவு பகுதியில் நடைபெற்றது !!

ஐயா அப்துல்கலாம்* புகழ் வணக்க நிகழ்வு- மடத்துக்குளம் 

28.07.2019  பெருந்தமிழர் அறிவியல் ஆசான் *அப்துல்கலாம்*  அவர்களின்  4 - ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் அவரின் திருவுருவப் படத்திற்கு  மாலை அணிவித்து, மலர் தூவி *புகழ் வணக்க* நிகழ்வு காலை 11.00...

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

21.07.2019 அன்று மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உடுமலை கிழக்கு  ஒன்றியத்திற்குக்கான நேரடி பகுதி சந்திப்பு மற்றும் உட்கட்டமைப்பு  கலந்தாய்வு  அமராவதி அணை பகுதியில் நடைபெற்றது!!

சுற்றறிக்கை: திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கானப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு – கலந்தாய்வு

க.எண்: 2019070133 நாள்: 22.07.2019 சுற்றறிக்கை: மாவட்டவாரியாக தொகுதிப் பொறுப்பாளர்கள் மறுசீராய்வு - கலந்தாய்வு திருப்பூர் மாவட்டம் (அனைத்து தொகுதிகள்) இடம்: அன்னமயி அரங்கம், 7/72, சன்னதி வீதி, திருப்பூர் முதன்மைச் சாலை, திருமுருகன் பூண்டி மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக...

தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

(07.07.2019) தாத்தா இரட்டை மலை சீனிவாசன்* அவர்களுக்கு 160வது அகவை நாளை சிறப்பிக்கும் வகையில் மடத்துக்குளம் தொகுதி -  உடுமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட *இரா.வேலூர்* கிராமத்தில் தொகுதியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட 40க்கும்...

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

14.07.2019) மடத்துக்குளம் தொகுதி *மடத்துக்குளம் ஒன்றியத்திற்குக்கான கலந்தாய்வு கூட்டம் *கணியூர்* பகுதியில் நடைபெற்றது!!

காமராசர் – புகழ் வணக்க நிகழ்வு-உடுமலை-மடத்துக்குளம்

(15.07.2019)*  திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஐயா காமராசர்  அவர்களின் 117 வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் உடுமலை பழைய பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள *பெருந்தமிழர் காமராசர்* அவர்களின் திருவுருவச்சிலைக்கு உடுமலை...

கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மடத்துக்குளம்

மடத்துக்குளம் தொகுதி* உடுமலை  ஒன்றியத்திற்கு உட்பட்ட *சுண்டக்காம் பாளையம்* கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம்

மடத்துக்குளம் தொகுதி உடுமலை  ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தினைக்குளம் உட்கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!

உழவர் திருநாள்-தமிழர் திரு நாள் விழா- மடத்துக்குளம்

16.01.2019 புதன்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பில் தமிழ் தேசிய விழாவான  உழவர் திருநாள் மடத்துக்குளம் தொகுதி சார்பாக  நடைபெற்றது!! நிகழ்வில் உழவனுக்கு உற்ற தோழனான மாட்டுக்கு பொங்கல் வைத்தும்!...
Exit mobile version