தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம் தொகுதியின்  மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-12-2021) அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.

தாராபுரம்  தொகுதி – குருதிக்கொடை முகாம்

தாராபுரம்  தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக  குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில்...

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

தாராபுரம் தொகுதி, மூலனூர் பேரூராட்சி, மூலனூரில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா

தாராபுரம் தொகுதி, கொளத்துபாளையம் பேரூராட்சி, காளிபாளையத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி -தமிழ் நாடு நாள் தமிழகப்பெருவிழா

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி பஞ்சாயத்தில் உள்ள பொன்னிவாடி & பள்ளபாளையம் கிராமங்களில் தமிழ் நாடு நாள் தமிழகப்பெருவிழா 1.11.2021 அன்று கொண்டாடப்பட்டது

தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்குதல்

தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.

தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (10-10-2021) அன்று நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல் (19-09-2021) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி மலர் வணக்க நிகழ்வு

வணக்கம், நமது பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு இன்று (31-10-2021) தாராபுரத்தில் நடைபெற்றது. இரா.புகழேந்தி தொகுதி செயலாளர் தாராபுரம் தொகுதி, திருப்பூர் மாவட்டம்.  

தாராபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் நகரத்தின் சார்பாக வார்டு எண் 2ல்  (19-09-2021) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது