வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரத்திற்கு உட்பட பகுதியான நீயூடவுன், ஜீவா நகர் பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நகர, தொகுதி உறவுகள் பங்கேற்றனர்.  

வாணியம்பாடி தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

03/06/2021 - 6வது நாளாக வாணியம்பாடி நகரப்பகுதியான நியூடவுண் பகுதியில் காலை 10மணிக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. வாணியம்பாடி தொகுதி நகரப் பொறுப்பாளர்கள் இந்த நிகழ்வை முன்னெடுத்தனர். இதில் மாவட்ட...

வாணியம்பாடி தொகுதி கபசுக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி வாணியம்பாடி நகரம் காதர்பேட்டை மற்றும் பேருந்து நிலையம் பகுதியில் மக்களுக்கு மற்றும் காவல்துறையினருக்கு கபசுரககுடிநீர் வழங்கப்பட்டது. வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நகரம் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் நிகழ்வை முன்னெடுத்தனர்.  

வாணியம்பாடி தொகுதி வேட்பாளர் மீதான வழக்கு குறித்த தகவல்

நடைபெறவிருக்கின்ற 2021 சட்டமன்றத்தொகுதி பொதுத்தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு குறித்த விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

வாணியம்பாடி தொகுதி – வேல் வழிபாடு நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி குரிசிலாபட்டு ஊராட்சி மயில்பாறை முருகன் கோவிலில் 28.01.2021  அன்று  வேல் வழிபாடு நடைபெற்றது

வாணியம்பாடி தொகுதி – தைப்பூச வேல் வழிபாடு

நாம் தமிழர் வாணியம்பாடி தொகுதியின் தைப்பூச நிகழ்வு

வாணியம்பாடி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் தெருமுனை பரப்புரை

#ஆலங்காயம் பேரூராட்சியில் தெருத்தெருவாக கொள்கை விளக்கம் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைப்பெற்றது.

வாணியம்பாடி – ஐயா நம்மாழ்வார் வீரவணக்க நிகழ்வு

வாணியம்பாடி தொகுதி  சார்பாக 30-12-2020 அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வார்  நினைவைப் போற்றும் வகையில்  தொகுதி உறவுகளால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்ட்து.நகர உறவுகள் பங்கேற்று நிகழ்வை சிறப்பாக நடத்தி முடித்தனர்.

குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்தல்

#வாணியம்பாடி_தொகுதி வெள்ளக்குட்டை ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவருக்கு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய பொருளாளர் *திரு.பார்த்திபன்* அவர்களால் மனு அளிக்கப்பட்டது.

கீழ்வைத்தியணான்குப்பம் – மரக்கன்று நடும் விழா

வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதி 11-10-2020 அன்று பனைவிதை 2051 விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது