திருப்பத்தூர் தொகுதி -கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சி – பொங்கல் விழா கொண்டாட்டம்
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சியில் 14.01.2021 அன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை , எல்ஐசி அலுவலகம் முன் தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி – சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க மனு
திருப்பத்தூர் தொகுதியின் சார்பாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரியும் ,நெகிழி (plastic) குப்பைகளை எரிப்பதை தடுக்க கோரியும் 12.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும்...
திருப்பத்தூர் தொகுதி – மகளிர் பாசறை கட்டமைப்பு
20.12.2020 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி - கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பில் மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி = கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- தலைமை அலுவலகம் " முத்துக்குமார் ஈகைக்குடிலில் மற்றும்
கந்திலி கிழக்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.
திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலங்காயம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜவ்வாது மலை பகுதியான புங்கம்பட்டு நாடு, புதூர் ஆகிய ஊர்களுக்கு கட்சியின் கொள்கை
விளக்க துண்டறிக்கை பரப்புரை (26.12.2020) அன்று ஜவ்வாது மலை பகுதியானசெய்யப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி – இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 30.12.2020 அன்று மாலை 4 மணியளவில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவாக மரக்கன்று வழங்கும் நிகழ்வும் தொகுதி...
திருப்பத்தூர் தொகுதி – வீரவணக்கம் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா அப்துல் ரவுப், ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம், ஐயா கக்கன், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் ஐயா தொ.பரமசிவன் ஆகியோருக்கு 30.12.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற...
திருப்பத்தூர் – மகளிர் பாசறை கட்டமைப்பு
20.12.2020 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி - கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பில் மகளிர் பாசறை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் 25 திற்கும்...
திருப்பத்தூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
27.12.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பாசறை கட்டமைப்பு, கிளை கட்டமைப்பு, வாக்குச்சாவடி பிரமுகர்கள் நியமித்தல் (ம) சனவரி மாத செயற்பாடுகள்...







