திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி

05.09.2020) காலை 10மணிக்கு திருப்பத்தூர்  சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

ஐயா தமிழரசன் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

ஐயா தமிழரன் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி தங்கை அனிதா நினைவுநாள் 01/09/20 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சி அலுவலகம் "...

பனை விதை நடும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

தங்கை செங்கொடி" நினைவாக 1000 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பசலிக்குட்டை ஏரியில் 30.08.2020 அன்று நடுவு...

செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை  வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏழு தமிழர்களின் விடுதலையை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) சேர்ந்த  அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும்  உறவுகள் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கணக்கான உறவுகள் பங்கேற்றுக்கொண்டனர்.

தலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009294 நாள்: 01.09.2020 தலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்            -  வீ.இராஜாதேசிங்                 - 14387332658 துணைத் தலைவர்     -  கோ.தனபால்                  - 18845178425 துணைத் தலைவர்    ...

தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009288 நாள்: 01.09.2020 தலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்            -  ம.இரவீந்திரன்                   - 05436793664 துணைத் தலைவர்     -  இரா.வினோத் ராஜா              - 06368730207 துணைத் தலைவர்     - ...

பனை விதைகள் சேகரிப்பு – திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி குனிச்சி பகுதியை சேர்ந்த உறவுகளான தங்கை சிரிதேவி , வெங்கட் பிரபு , வெங்கடேசன் , அருண் மற்றும்  திருப்பத்தூர் நகர பொறுப்பாளர்கள் சந்தோஷ்  பிரவீன் மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க...

மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழா- ஜோலார்பேட்டை தொகுதி

2 8 2020 அன்று சனிக்கிழமை நாம் தமிழர் கட்சி சோலையார்பேட்டை சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்ன வேப்பம்பட்டு மற்றும் மண்டலவாடி பகுதிகளில் மரக்கன்று பனை விதை நடும்...

வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி

20.08.2020 அன்று வீரப்பெரும்பாட்டன் விடுதலைப் போராட்ட வீரர் பெருந்தளபதி ஒண்டிவீரன் அவர்களுடைய 249 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் "...
Exit mobile version