ஆம்பூர் தொகுதி வேலு நாச்சியார் வீரவணக்க நிகழ்வு
ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதனூர் தெற்கு ஒன்றியத்தின் விண்ணமங்கலம் என்னும் பகுதியில் வீர பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது
மதிவாணன்
+917092220471
ஆம்பூர் தொகுதி சட்டமேதை அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு
சட்டசிற்பி அம்பேத்கர் அவர்களுக்கு ஆம்பூர் சட்டமன்றம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் அம்பேத்கர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தபட்டது
ஆம்பூர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் பிறந்த நாள் அன்று இலுப்பை மரக்கன்றுகள் மற்றும் அரசமரம் நாவல் மரம் போன்ற மரங்கள் மாதனூர் சுற்றுசூழல் செயலாளர் சரத் அவர்களின் தலைமையில் ஆம்பூர் தொகுதி மாதனூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட...
ஆம்பூர் தொகுதி இலங்கை அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சார்ந்த மீனவர் ராஜ்கிரன் படுகொலை கண்டித்தும் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள பேரினவாத கடற்படையையும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்திய ஒன்றிய...
ஆம்பூர் தொகுதிதமிழ் இன போராளி சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம்
தமிழ் தேசியபோராளி தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செலுத்தபட்டது இதில் தலைவர் அய்யூப்கான் தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி,நகர...
ஆம்பூர் தொகுதி வீரவணக்க நிகழ்வு
சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 18-09-2021 சனிக்கிழமையன்று, ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர் நகரம் மளிகை தோப்பு பகுதியில் வீரவணக்கம் செலுத்தபட்டது நகர செயலாளர் விக்னேஷ்...
ஆம்பூர் தொகுதி காவிரிச் செல்வன் விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு
காவேரி நதி நீர் உரிமைக்காக தன் உயிர் ஈத்த மறவன் வீக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்கம் ஆம்பூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தினோம்
தலைமை தொகுதி மாணவர் பாசறை செயலாளர் சத்தீஷ்...
ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
கடந்த வாரம் டெல்லியில் காவல் துறையில் பணிபுரிந்து வந்த 21வயதே ஆன பெண் சபியா சைஃபி/ரபியா என்ற(சிவில் பாதுகாப்பு அதிகாரி) காவல் துறை சார்ந்த அதிகாரியை கொடூரமான முறையில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை...
ஆம்பூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம்...
ஆம்பூர் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆம்பூர் தொகுதி வேட்பாளர் மெகருனிஷ அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=IqQvKFlHSsY