திருமுருகன் பெருவிழா-வேல் வழிபாடு
நாம் தமிழர் கட்சி -வீரத்தமிழர் முன்னணி
தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக
திருமுருகன் பெருவிழா ( தை பூசம் )
வேல் வழிபாடு நடைப்பெற்றது..
ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-தென்காசி தொகுதி
தென்காசி சட்டமன்ற தொகுதி
சார்பாக 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை
இயற்கை அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 5ஆம் நினைவு நாள் தென்காசி நகராட்சியின் முன்பு அமைந்துள்ள புலிக்கொடியில் வைத்து ஐயா அவர்களுக்கு வீரவணக்கம் நடைப்பெற்றது.
வீரப்பெரும்பாட்டி #வேலுநாச்சியார்-நினைவு நாள்
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி #வேலுநாச்சியார் அவர்களுக்கு
25-12-2018 செவ்வாய் அன்று அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு
நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்துப்பட்டது.
கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி
திருவாரூர் மாவட்டம் உட்பட்ட திருத்துறைப்பூண்டியில் உள்ள மேல அம்மனூர் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உறவுகளை நேரில் சந்தித்து
தென்காசி தொகுதி சார்பாக உதவி செய்தனர் 16-11-2018 வெள்ளி...
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி
சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா-தென்காசி தொகுதி
தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 64 அகவை தினத்தின்
26-11-2018 திங்கள் அன்று
மடத்தூர் பகுதியில் அமைந்துள்ள
இந்து நடுநிலைப்பள்ளியில்
#நிலவேம்பு_சாறு_வழங்கப்பட்டது……
பள்ளிக்குழந்தைகளுக்கு நிலவேம்பு சாறு வழங்குதல்-தென்காசி தொகுதி
3-11-2018 செவ்வாய் கிழமை அன்று
நாம் தமிழர் கட்சி
தென்காசி சட்டமன்ற தொகுதி-க்கு உட்பட்ட
1.பாவூர்சத்திரம், (ஊராட்சித துவக்கப்பள்ளி மற்றும் இந்து துவக்கப்பள்ளி)
2. செட்டியூர், (அன்பு துவக்கப்பள்ளி)
3.காக்கையனூர், (TDTA நடுநிலைப்பள்ளி) 4.பஞ்சாஞ்டியூர் (R.C. நடுநிலைப்பள்ளி)
என்று ஒரே நாளில்...






