தென்காசி

Tenkasi தென்காசி

உறுப்பினர் சேர்க்கை- தென்காசி சட்டமன்ற தொகுதி

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நெற்கட்டான் செவ்வலில் தளபதி ஒண்டி வீரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி

20/08/2020 தென்காசி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் தொகுதி சார்பாக இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரன் அவர்களுக்கு நெற்கட்டான் செவ்வலில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு- ...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுக்க கோரியும், வெள்ளாளங்குளம் ஊராட்சி குளத்தை தூர் வாருதல் கோரியும் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும தென்காசி மாவட்ட...

தொகுதி கலந்தாய்வு கூட்டம் -சங்கரன் கோவில் தொகுதி

31/07/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக சங்கரன்கோவில் நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

காமராசர் மறைமலை அடிகளார் இரட்டைமலை சீனிவாசன்- புகழ் வணக்க நிகழ்வு

சங்கரன்கோவில் அசெம்பிளி விடுதி முன்பு நமது பாட்டன்கள் தமிழ் கடல் தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள், சமூகநீதி போராளி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கும் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர்...

ஐயா காமராஜர் புகழ் வணக்கம் நிகழ்வு- சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.மேலநீலிதநல்லூர் ஒன்றியம்தன்னுத்து கிளையில் 17/07/2020 புதன்கிழமை பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களுக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- சங்கரன் கோவில்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கபட்டது.

முருகப்பெருவிழா-நீர் மோர் வழங்கும் விழா-தென்காசி

தென்காசி தொகுதி பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா 10 ஆம் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பக்தர்களுக்கு பதநீர், பானகரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது…

கொடியேற்றும் நிகழ்வு-தென்காசி தொகுதி

01-03-2020 ஞாயிறுக்கிழமை தென்காசி தொகுதி உட்பட்ட ரகுமானியப்புரத்தில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக 23.2.2020 அன்று                      திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் சிறப்பாக நடைப்பெற்றது…
Exit mobile version