தென்காசி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கசவி சார்பாக எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ராயகிரி பொறுப்பாளர் பழனி...
தென்காசி சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
தென்காசி சட்டமன்றத் தொகுதியின் இம்மாதத்திற்கான கலந்தாய்வு 24/4/22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் புதிய தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நமது, நாம் தமிழர் கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ள புதிய திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை விளக்குதல்,...
வாசுதேவநல்லூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இராயகிரி பேரூராட்சி கிளை பொறுப்பாளர்கள் நடத்தும் இராயகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான
குடிநீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி...
தென்காசி மாவட்ட மகளிர் பாசறை கலந்தாய்வு
தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் தொகுதியில் இன்று மகளிர் பாசறையின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் மகளிர்பாசறை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது பற்றி மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் அவர்கள் தலைமையில்...
ஆலங்குளம் தொகுதி சார்பில் பயிற்சி வகுப்பு
ஆலங்குளம் தொகுதி சார்பில் கையூட்டுஊழல்ஒழிப்பு பாசறையின் இலஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு சேவைகளை கையூட்டு இல்லாமல் அரசு நிர்ணயித்த பணம் செலுத்தி மட்டுமே பெறுவது எப்படி என்பதை பற்றி விரிவாக விளக்கி நாம்...
ஆலங்குளம் தொகுதி மனு கொடுத்தல்
வனவேங்கைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஆதரவாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலங்குளம் தொகுதி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதித் தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் மற்றும் மாணவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்யா...
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாணவர்பாசறை சார்பில் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
மாணவர்பாசறை,
ஆலங்குளம் தொகுதி.
9655349582
தென்காசி பாராளுமன்ற தொகுதிகனிம வளக்கொள்ளையை நிறுத்திட கோரி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
கீழப்பாவூர் ஒன்றியம் சிவநாடானூர் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்வைத்தார்....
தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....
ஆலங்குளம் தொகுதிகையூட்டு கொடுக்காமல் அரசு சேவைகள் பெறுவது குறித்து பயிற்சி வகுப்பு
ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் பாசறை சார்பாக ஊழல் ஒழிப்பு மாநில செயலாளர் ஐயா நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்களால் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குளம் தொகுதி மருத்துவ பாசறை...





