சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மின் கட்டண உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன* *ஆர்ப்பாட்டம்* (21/09/2022) மாலை 6.00 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இசை மதிவாணன் தலைமையில் சங்கரன்கோவில் தேரடி திடலில் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடு
திரு. சாந்தகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற...
வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
04-09-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான திட்டமிடலுடன் நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி
வாசுதேவநல்லூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் அடுத்த கட்ட நகர்வு க்கான கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், மாவட்ட தலைவர் கற்பகராசு முன்னிலையிலும்...
வாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்றும் விழா
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களின் 307 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 01.09.2022 அன்று வடக்கு ஒன்றியம் வடுகபட்டியில் புலிக் கொடியேற்றி புகழ்...
கடையநல்லூர் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் மற்றும் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி முத்துசாமியாபுரம் கிளை சார்பாக முன்னெடுத்த நிகழ்வானது..., 11.07.2022 திங்கட்கிழமை நமது மண் காப்பு போராளி பாட்டனார் வீரர் அழகுமுத்துக்கோன் பெருவிழாவில் நமது நாம்தமிழர் கட்சியின்...
வாசுதேவநல்லூர் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
22-07-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி கரிவலம்வந்தநல்லூரில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச. மதிவாணன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கலந்து கொண்டு...
தென்காசி சட்டமன்றத் தொகுதி பெருமகனார் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பாஜகவினர் கைது செய்யாத இந்திய ஒன்றிய அரசை கண்டித்து...
நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்ப பாசறை,
தென்காசி சட்டமன்றத் தொகுதி.
9655595678
பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை அவதூறாக பேசி மத நல்லிணக்கத்தை சிதைத்த பாஜக நிர்வாகிகளை கண்டிக்காத & கைது செய்யாத இந்திய...
ஆலங்குளம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு
18/06/2022 அன்று மாலை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் பேரூராட்சியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நேர்மையின் நேர் வடிவமாய் வாழ்ந்த ஆகச்சிறந்த அரசியல் வழிகாட்டி, நமது தாத்தன் "பெருந்தமிழர்...
ஆலங்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
19.6.2022 அன்று மாலை நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் கிராமத்தில் உறுப்பினர்களை இணைத்தல், கிளை கட்டமைப்பு மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.
செய்தி தகவல்:
பொ.கவி
9095377357
தொகுதி...
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் !
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
28.06.22 செவ்வாய்க்கிழமை அன்று மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திருமதி.சங்கீதா ஈசாக் தலைமையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . மகளிர் பாசறை...