தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-தென்காசி_சட்டமன்ற_தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு  வீரவணக்க நிகழ்வு தென்காசி_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர்_கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது…

நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளையின் சார்பில் 25.9.2019  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-தென்காசி_சட்டமன்ற_தொகுதி

15-9-2019 அன்று  நாம்_தமிழர்_கட்சி தென்காசி_சட்டமன்ற_தொகுதி  திப்பனம்பட்டியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை திருவிழா-கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.9.2019 அன்று  பனை விதை நடப்பட்டது

கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம்-தென்காசி சட்டமன்ற தொகுதி

விடுதலைப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம் அவர்கள் பிறந்த தினமான இன்று நாம்_தமிழர்_கட்சி தென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் தொகுதி அச்சன்புதூர் கிளையின் சார்ப்பாக மாணவர்களுக்கு தமிழ்தேசிய அரசியலின் தேவையை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

குளம் எரி தூர்வார மனு-கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் நகரில் உள்ள குளம் மற்றும் ஊரணிகளை தூர்வார நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதிக்கவேண்டியும் கடையநல்லூர் நகராட்சியின் சார்பிலும் முன்னெடுக்கவேண்டும் என்று ஆணையரிடம் மனு அளிக்கபட்டது .

காமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு  கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது..

காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரை கிளையில் பெருந்தலைவர் ஐயா காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு 16/07/2019 அன்று கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது..

கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர்-தென்காசி

நாம் தமிழர் கட்சி நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..