வாசுதேவநல்லூர் – பல கோடி பனைத்திட்ட பனைவிதை நடும் நிகழ்வு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல கோடி பனைத்திட்டத்தின் கீழ்
தென்மலைஊராட்சியில் அமைந்துள்ள தென்மலை கண்மாயில் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது
சங்கரன்கோவில் – வேளாண் மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தலைநகர் தில்லியில் போராடி வரும் வேளாண் குடிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் *நாம் தமிழர் கட்சி* - *சங்கரன்கோவில் சட்டமன்றத்தொகுதி* சார்பாக ஞாயிற்றுக்கிழமை (27/12/2020) மாலை 05.00 மணிக்கு...
தென்காசி தொகுதி – அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
தென்காசி தொகுதி 2-12-2020 புதன்கிழமை அன்று சுந்தரபாண்டியன் பேரூராட்சிக்கு உட்பட்ட சுந்தரபாண்டியபுரத்தில் டெல்லியில் விவசாயி மக்கள் போராடுவதை ஆதரித்து பாஜக அரசை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி தொகுதி – குருதிக்கொடை முகாம்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்
நடைபெற்றது.
தென்காசி தொகுதி -கொடி ஏற்றும் விழா
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக பாவூர்சத்திரம் பகுதி மற்றும் தென்காசி அலுவலகம் முன்பு கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
தென்காசி சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆலங்குளம்
வடக்கு ஒன்றியம் சார்பாக கீழக்கலங்கல் கோகுல் திருமண மண்டபத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…
தென்காசி சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
தென்காசி சட்டமன்ற தொகுதி உட்பட்ட கருவந்தா கிளை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
தென்காசி தொகுதி -வ.உ.சிதம்பரனார்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 18-11-2020 புதன்கிழமை கப்பலோட்டிய தமிழன்
ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு
நடைபெற்றது…
கடையநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் தொகுதி சார்பாக கடையநல்லூர் நகராட்சியில் அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நமது கட்சி சார்பாக 42 உறவுகள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
கடையநல்லூர் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பண்பொழி கிளையில் புதிய புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நமது உறவுகள் கலந்து கொண்டனர்.





