தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010382
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - ச.அல்போன்ஸ் - 26527978541
துணைத் தலைவர் - மு.முகம்மது நிசாம்முதீன் -...
கபசூரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
கடையநல்லூர் முத்துசாமிபுரத்திற்குட்பட்ட பகுதிகளில்
பொதுமக்களுக்கு கபசூரகுடிநீர் வழங்கப்பட்டது
நன்றி.
...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 20.4.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குப்பட்டது.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி – #தென்காசி_தொகுதி சார்பில் 18-12-2019 மாலை 5 மணியளவில் தென்காசி புதியபேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் தென்காசி தொகுதி மற்றும்...
நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்குதல்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளையின் சார்பில் 25.9.2019 பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
பனை விதை திருவிழா-கடையநல்லூர் தொகுதி
கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 8.9.2019 அன்று பனை விதை நடப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர் தொகுதி
கடையநல்லூர் தொகுதி அச்சன்புதூர் கிளையின் சார்ப்பாக மாணவர்களுக்கு தமிழ்தேசிய அரசியலின் தேவையை பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குளம் எரி தூர்வார மனு-கடையநல்லூர் தொகுதி
கடையநல்லூர் நகரில் உள்ள குளம் மற்றும் ஊரணிகளை தூர்வார நாம் தமிழர் கட்சியின் சார்பில் அனுமதிக்கவேண்டியும் கடையநல்லூர் நகராட்சியின் சார்பிலும் முன்னெடுக்கவேண்டும் என்று ஆணையரிடம் மனு அளிக்கபட்டது .
காமராசர் பிறந்த நாள் கொடியேற்றும் நிகழ்வு-கடையநல்லூர்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது..
காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்/ கடையநல்லூர் தொகுதி
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடகரை கிளையில் பெருந்தலைவர் ஐயா காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு 16/07/2019 அன்று கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது..