கடையநல்லூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கடையநல்லூர்
தொகுதி வேட்பாளர் மா_முத்துலெட்சுமி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று மாலை 5 மணியளவில்
பரப்புரை...
கடையநல்லூர் தொகுதி- வேட்பாளர் அறிமுக கூட்டம்
14-02-2021 ஞாயிற்றுக்கிழமை கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சேப்பாக்கம் தொகுதியின் சார்பாக தொகுதியின் செய்தித் தொடர்பாளர் கா. சாகுல் கமீது ஆகிய நான் பேசிய போது வாய்ப்பு அளித்த கடையநல்லூர்...
கடையநல்லூர் தொகுதி – சட்டமன்றத்தேர்தல் வேட்பாளர் அறிமுகக்கூட்டம்
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மா.முத்துலெட்சுமி அவர்களை நமது உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் இன்று அறிமுகம் கிருஷ்ணாபுரத்தில் நடந்த கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. முத்துக்குமார் 9092274093
கடையநல்லூர் தொகுதி – வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்வு
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 12 ஆம் ஆண்டு நினைவுநாளில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின்.சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது நன்றி. முத்துக்குமார் 9092274093
கடையநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் தொகுதி சார்பாக கடையநல்லூர் நகராட்சியில் அடிப்படை வசதி வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நமது கட்சி சார்பாக 42 உறவுகள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
கடையநல்லூர் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக பண்பொழி கிளையில் புதிய புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நமது உறவுகள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பில் வடகரை கிளையில் கொடிகம்பம் நட்டு
புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி - வடகரை கிளை சார்பாக தமிழ்நாடு நாள் அன்று கொடியை வைத்துக்கொண்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தடை செய்யும் விதமாக 5பேரை காவல்துறை கைது செய்தனர்.
நன்றி
9092274093
கடையநல்லூர் – பனைவிதை நடும் நிகழ்வு
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
வடகரை கிளையின் சார்பாக
பனை விதைகள் நடப்பட்டது.
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010384
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கடையநல்லூர் மற்றும் தென்காசி தொகுதிகள்)
தலைவர் - க.கணேசன் - 26523958978
செயலாளர் - ச.அருண் சங்கர் ...