செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

ஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மற்றும் மாணவர் பாசறை சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு கல்லூத்து-ல் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொகுதி தலைவர் முத்துராச் ஈசாக் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை...

ஆலங்குளம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

ஆலங்குளம் தொகுதி உடையாம்புளி எனும் கிராமத்தில் புதிதாய் நாம்தமிழர்கட்சியில் இணைந்த இளைஞர்கள் முன்னிலையில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி மொழி அவர்களின் தலைமையில் நம் பாட்டன் ராஜராஜசோழனும்,...

ஆலங்குளம் தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

ஆலங்குளம் 6 வார்டு ஊர் கிணறு பகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன் அவர்களின் தலைமையில் பிரசாத் அவர்களின் முன்னெடுப்பில் வழங்கப்பட்டது.ஆலங்குளம் பேரூர் தலைவர் ஆ.சுரேஷ் சொக்கலிங்கம்,...

ஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகி நடராசன் மற்றும் தேவநேயபாவாணர் நிகழ்வேந்தல்

ஆலங்குளம் தொகுதி மாணவர்பாசறை சார்பில் மொழிஞாயிறு தேவநேயபாவாணர் மற்றும் மொழிப்போர் ஈகி நடராசன் ஆகியோருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.❤️ தொடர்பு எண் : 9655349582  

தென்காசி மாவட்டம் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையை கூறுபோட்டு கேரளாவிற்கு கடத்தும் சதிகார அரசுகளை கண்டித்தும், எழில் கொஞ்சும் தென்காசி பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்காத அரசு...

ஆலங்குளம் தொகுதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், மேகதாது அணையை கட்ட முயற்சி செய்யும்...

ஆலங்குளம் தொகுதி செல்லப்பிள்ளையார்குளத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கொரானா பெருந்தொற்று கடுமையாக பரவி வரும் இச்சூழலில்  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஒன்றியம் அணைந்த பெருமாள் நாடானூர் ஊராட்சிக்கு உட்பட்ட செல்லப்பிள்ளையார்குளத்தில் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுருத்தலின்படி நாம்...

ஆலங்குளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் மு சங்கீதா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி https://www.youtube.com/watch?v=ZDT8gYGogBY   ...

ஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா

01/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து கிராமத்தில் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் திரு. அ.ராமலிங்கம் அவர்களால் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள்...