தேனி மாவட்டம் மதுக்கடை எதிர்ப்பு & எரிபொருள் விலை குறைக்க கோரி ஆர்பாட்டம்
கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை
கண்டித்து 21.06.2021 தேனி
பழைய...
பெரியகுளம் தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் நகர கலந்தாய்வு கூட்டம் பெரியகுளத்தில் 20.06.2021 அன்று நடைபெற்றது.
இதில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என மனு
தேனி மாவட்ட வனத்துறையிடம்
நியூட்ரினோ திட்டத்தை
குறுக்கு வழியில்
செயல்படுத்த மத்திய அரசு
அனுமதி கேட்டிருந்தது.
இதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் மக்களின் கடும் எதிர்பை மீறி அனுமதி வழங்கினால் மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் நாம்தமிழர்கட்சி போராட்டத்தை...
பெரியகுளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி *ஏப்ரல் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த மாத கலந்தாய்வு *08.05.2021 சனிக்கிழமை* மாலை 04.30 மணிக்கு
தேனி அன்னஞ்சி விலக்கு தொகுதி செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது.
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம்...
பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கல்
பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சியில் 09.06.2021 அன்று 03-ஆம் கட்டமாக கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் பெரியகுளம் தொகுதி துணை தலைவர் இ.ச.சுரேஷ் குமார் மூத்த பொறுப்பாளர்...
பெரியகுளம் தொகுதி புதிய உறுப்பினர்கள் இணைப்பு
பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 07.06.2021 அன்று மாலை 30 மகளிர்கள் உள்பட புதிய உறவுகள் இணைந்தனர்.
*செய்தி வெளியீடு*
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் :6382384308
பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்
தேனி வடக்கு ஒன்றியம் சார்பில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சுக்குவாடன்பட்டி கிளையில் 08.06.2021 அன்று கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.
இதில் பெரியகுளம் தொகுதி செயலாளர் செ.செயப்பிரகாசு
தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் கா.பிரபாகரன்
பெரியகுளம் இளைஞர் பாசறை...
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி மே மாத கணக்குமுடிப்பு
மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்
குறித்த மாத கலந்தாய்வு
06.06.2021 ஞாயிற்றுக்கிழமை
மாலை கொரோனா ஊரடங்கால்
இணையவழியில்
நடைபெற்றது.பொறுப்பாளர்கள்
உறவுகள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்
பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 06.06.2021 அன்று கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 குடும்பங்களுக்கு
14 வகை மளிகைபொருட்கள், 05 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளும், 12 குடும்பங்களுக்கு காய்கறி...
பெரியகுளம் தொகுதி குளம் சீரமைப்பு
நாம் தமிழர் கட்சி தேனி நகரம்
மற்றும் தேனி வடக்கு ஒன்றியம் இணைந்து 02,03,04-06.2021 ஆகிய மூன்று நாட்கள்
சுக்குவாடன்பட்டி ஆண்டாள் குளத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றி சீரமைக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308