பனை விதை நடும் திருவிழா- பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி
தேனி_கிழக்கு_மாவட்டம். பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக
பனைதிருவிழா சுக்குவாடன்பட்டி
கருப்பசாமி_குளக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.
மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நாம் தமிழர்
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சி 1 வது வார்டு பகுதியில் பயன்பாட்டுக்கு வரமால் இருந்த மகளிர் சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு பயனில்லாமல் போனதால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்/பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி/ தேனி
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி தேனி நகரத்தில் (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை 11-வது வார்டில் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தேனி நாம் தமிழர் கட்சி முயற்சியால் திறக்கப்பட்ட கழிவறைகள்
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சிப் பகுதி 2 வது வார்டில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பலமாதங்களாக திறக்கப்படாமல் இருந்த கழிவறை அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றதன் விளைவாக...
கலந்தாய்வு கூட்டம் /கெங்குவார்பட்டி பேரூர்-தேனி -பெரியகுளம்
கெங்குவார்பட்டியில் 23.08.2019 அன்று வெள்ளி கிழமை ஒன்றிய அளவிலான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் கெங்குவார்பட்டி பேரூர் பொறுப்பாளர்கள் தேர்வு மற்றும் கீழ் வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
பெரிய குளம் சட்டமன்ற தொகுதி பெரிய குளம் மதுரை சாலை கே.எஸ்.கே.கேண்டீன் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.இதில்...
கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி
27/07/2019 அன்று பெரியகுளம் நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி பொறுப்பாளார்கள் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-தேனி மாவட்டம் பெரியகுளம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்தில்
07 -07 -2019 அன்று ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் பெரியகுளம் தென்கரை பாலசுப்ரமணி கோயில் அருகில் நடைபெற்றது ,
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரியகுளம் தொகுதி
தேனி மாவட்டம் பெரிய குளம் சட்ட மன்ற தொகுதி சார்பில் தேவதானப்பட்டி நகரத்தில் முக்கிய சாலை ஸ்டேட் பாங்க் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. 67 பேர் தங்களை கட்சியில்...








