பெரியகுளம்

Periyakulam பெரியகுளம்

பெரியகுளம் தொகுதி – அண்ணல் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்கம்

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் (14.04.2021) மாலை  சட்டமேதை அண்ணல் அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த நாளில் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து...

பெரியகுளம்_தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நாம்_தமிழர்_கட்சி பெரியகுளம்_தொகுதி தேனி_வடக்கு_ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி_ஊராட்சி சார்பில் 18.04.2021 அன்று இனபடுகொலை_நினைவு_மாதம் முதல் நாள் மற்றும் நடிகர் விவேக் அவர்கள் மறைந்த நினைவாகவும் சுக்குவாடன்பட்டி ஆண்டான் குளம் மற்றும் அருகில் உள்ள பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

பெரியகுளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பெரியகுளம் தொகுதி வேட்பாளர் #விமலா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி     https://www.youtube.com/watch?v=niomv-wFGWc  

பெரியகுளம் தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பெரியகுளம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 06.02.201 பெரியகுளம் அரண்மனை தெருவில் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை சி.ச.இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டிசம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் 2021 பரப்புரை செயல்திட்டம் பற்றி விவாதிக்க பட்டது.  

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) அன்று நடைபெற்றது

பெரியகுளம் தொகுதி – கொடியேற்றும் விழா

பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66-வது முன்னிட்டு 29.11.2020 புதிதாக  கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

பெரியகுளம் தொகுதி – தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பங்களாமேடு மற்றும் சுக்குவாடன்பட்டியில் 26.11.2020 தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

பெரியகுளம் தொகுதி -வ உ சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வ உ சிதம்பரனார் புகழ் வணக்கம் நிகழ்வு தாமரைக்குளத்தில் உள்ள ஐயாவின் சிலைக்கு 18.11.2020 மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரியகுளம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

நவம்பர் மாத கணக்கு முடிப்பு மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தொகுதி கலந்தாய்வு (06.12.2020) நடைபெற்றது. 06 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ...
Exit mobile version