தேனி மாவட்டம்

தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: செயபால் - உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர்,        ...

தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டேசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: அன்பழகன் -...

சிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் ஆர்ப்பாடம் நடைபெற்றது.

 இலங்கையில் தமிழர்களை இனாழிப்பு வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய, "சிங்கள-பவுத்த வெறியர்களைக்" கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் 24/06/2014 (செவ்வாய்) நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.    ...

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

 தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (25/05/2014) மாலை 4 மணியளவில், மோடி பிரதமராக பதவியேற்பு விழாவிற்கு இராசபக்சே வருகையை கண்டித்து 2 மணி நேரம் உரை வீச்சுடன் கூடிய கண்டன...

நாம் தமிழர் கட்சியின் முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் – படங்கள் இணைப்பு

இன்று தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பாக முல்லை பெரியாறு உரிமை மீட்பு உண்ணாநிலைப்போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமை வகிக்க,  பேராசியர் தீரன், ஊடகவியாளர்...

26-2-2011 இன்று தேனி மாவட்டம் சின்னமன்னூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது

26-2-2011 இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில்  தேனி  மாவட்டம் சின்னமன்னூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது. 26-2-2011 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் தேனி மாவட்டம் சினமன்னூரில்...
Exit mobile version