தேனி மாவட்டம்

மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த நாம் தமிழர்

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி கெங்குவார்பட்டி பேரூராட்சி 1 வது வார்டு பகுதியில் பயன்பாட்டுக்கு வரமால் இருந்த மகளிர் சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டு பயனில்லாமல் போனதால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு...

பனை விதை சேகரிப்பு/தேனி நாம் தமிழர் கட்சி

தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 02.09.2019 அன்று ஏறத்தாழ 2000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்டமன்றத் தொகுதி

கம்பம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் நகரத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.9.2019  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி

கம்பம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் நகரத்தின் சார்பாகவும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம்/பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி/ தேனி

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி தேனி நகரத்தில் (01.09.2019) ஞாயிற்றுக்கிழமை  11-வது வார்டில் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-தேனி /கம்பம்

சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் 30.08.2019அன்று நடந்தது.இதில் கம்பத்தில் நாம் தமிழர் உறவுகள் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-தேனி

சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் 30.08.2019அன்று நடந்தது.இதில் உத்தம கிராம நிர்வாக அலுவலகத்தில் நாம் தமிழர் உறவுகள் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்.

சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-மனு வழங்கினர்- தேனி

சிறப்பு குறை தீர்க்கும் முகாம் 30.08.2019 அன்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது  இதில் பேரூராட்சி  நாம் தமிழர் கட்சியினர் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கம்பம் தொகுதி

கம்பம் நகர நாம் தமிழர் கட்சி & வீரத்தமிழர் முண்ணனி சார்பில் கம்பம் உழவர் சந்தை பகுதியில் 27.08.2019 அன்று பொதுமக்களுக்கு தற்போது வரும் காய்சல்களை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

  நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்குதல்-தேனி-கம்பம்

நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு ( 26.08.2019)  தேனி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் பகுதியில் பொதுமக்களுக்கு   நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Exit mobile version