தேனி மாவட்டம்

மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்

கூடலூரை சேர்ந்த அகில இந்திய ஃபார்வேட் பிளாக் கட்சி  உறவுகள் அக்கட்சியில் இருந்து விலகி  மாநில ஒருங்கிணைப்பாளர்  வெற்றிக்குமரன் தலைமையில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்..

தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன்-புகழ்_வணக்கம்

தேனி_மாவட்டம் கம்பம்_சட்டமன்ற_தொகுதி  உத்தமபாளையத்தில் 21.9.2019 தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி #புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது…

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சி வடபுதுப்படியில் 15.09.2019 அன்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது அதன் ஊடாக  காவிரி செல்வன் பா.விக்னேசு க்கு 3 ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு-கம்பம்

கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பாக இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 62 வது நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா- கம்பம் தொகுதி

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் 8.9.2019 அன்று நடப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஒன்றியம் ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமயிலை ஒன்றியம் கோத்தலூத்து பகுதியில் 8.9.2019                       200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட பிச்சம்பட்டி கண்மாயில் ஆண்டிபட்டி ஒன்றிய நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏறத்தாழ 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது

பனை விதை நடும் திருவிழா- பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி

தேனி_கிழக்கு_மாவட்டம். பெரியகுளம்_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர் கட்சி சார்பாக பனைதிருவிழா சுக்குவாடன்பட்டி கருப்பசாமி_குளக்கரையில் பனை விதைகள் நடப்பட்டன.

கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம்/கம்பம் தொகுதி

கம்பம் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் அவர்களுக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.
Exit mobile version