தமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலையாண்டிநாயக்கன்பட்டியிலுள்ள மனதுருக்க தர்ம அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகத்தில்* தமிழ் தேசியத்தலைவர் *மேதகு.வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2019 அன்று உணவு வழங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி...
தலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வ.உ.சிதம்பரனார் மலர் வணக்கம் :பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 83-ஆம் ஆண்டு நினைவு நாளான 18.11.2019 அன்று ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு-கண்டன ஆர்ப்பாட்டம்-போடிநாயக்கனூர் தொகுதி
போடிநாயக்கனூர் தொகுதி சார்பில் திருவள்ளுவரை அவமரியாதை செய்ததை கண்டித்து போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகே #நாம்_தமிழர்_கட்சி சார்பில் 05.11.2019 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சார்பில் தமிழ் நாடு நாள் & கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 01.11.2019 அன்று நாராயண தேவன் பட்டியில் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம் -ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி தொகுதி நாராயண தேவன் பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் உருவ படத்திற்க்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்- ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி தொகுதி சார்பாக பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாளையொட்டி ஆண்டிபட்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் (30.10.2019)அன்று பெரியகுளத்தில் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் சிவக்குமார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துளி திட்டம், தொகுதி கட்டமைப்பு, மற்றும் 2021 தேர்தல் சந்திப்பு மற்றும் கட்சி...
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி தேனி நகரம் சுக்குவாடன் பட்டியில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி தேனி நகரம் *பொம்மையகவுண்டன்பட்டியில்* உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் புகழ் வணக்கம் செலுத்தபட்டது.









