தேனி மாவட்டம்

பொங்கல் விழா/தமிழர் திருநாள் /வீரத்தமிழர் முண்ணனி/பெரியகுளம்

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முண்ணனி சார்பில் * (16.01.2020) வியாழக்கிழமை* மாலை 03 மணியளவில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அன்னஞ்சி விலக்கிலுள்ள ஈசுவரன் கோவில்* அருகே *பொங்கல் விழா* நடைபெற்றது.

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை  தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி வளர்ச்சிக்கான 09...

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :பெரியகுளம்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2019 அன்று *பெரியகுளம்* பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அண்ணல் *அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு* நாம் தமிழர் கட்சி சார்பாக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர்...

செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறப்பு-கம்பம்

கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில்  (05.12.2019) அன்று வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி...

தமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி  நாம் தமிழர் கட்சி சார்பில் மலையாண்டிநாயக்கன்பட்டியிலுள்ள மனதுருக்க தர்ம அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகத்தில்* தமிழ் தேசியத்தலைவர் *மேதகு.வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2019 அன்று  உணவு  வழங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி...

தலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

வ.உ.சிதம்பரனார் மலர் வணக்கம் :பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 83-ஆம் ஆண்டு நினைவு நாளான 18.11.2019 அன்று ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு-கண்டன ஆர்ப்பாட்டம்-போடிநாயக்கனூர் தொகுதி

போடிநாயக்கனூர் தொகுதி சார்பில் திருவள்ளுவரை அவமரியாதை செய்ததை கண்டித்து போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகே #நாம்_தமிழர்_கட்சி சார்பில் 05.11.2019 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி சார்பில் தமிழ் நாடு நாள் & கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 01.11.2019 அன்று நாராயண தேவன் பட்டியில் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம் -ஆண்டிப்பட்டி

ஆண்டிப்பட்டி தொகுதி நாராயண தேவன் பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் உருவ படத்திற்க்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
Exit mobile version