பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் கண்ணன் இல்லத்திலும்,
தேவதானப்பட்டி த.சுரேசு பவானிசாகர் தொகுதி
சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளி
ஊராட்சி சின்னவாய்புதூர்
பணிபுரியும் இடத்தில் மே 18 இனபடுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்
நாம் தமிழர் கட்சி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக பொதுமக்களுக்கு முதல் கட்டமாக 18.05.2021 காலை கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தியாக கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
18.04.2021 மற்றும் 20.04.2021 ஆகிய இரண்டு நாட்கள் பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி – அண்ணல் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்கம்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி
சார்பில் (14.04.2021) மாலை சட்டமேதை அண்ணல் அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த நாளில் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து...
பெரியகுளம்_தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாம்_தமிழர்_கட்சி பெரியகுளம்_தொகுதி தேனி_வடக்கு_ஒன்றியம்
ஊஞ்சாம்பட்டி_ஊராட்சி சார்பில் 18.04.2021 அன்று இனபடுகொலை_நினைவு_மாதம் முதல் நாள் மற்றும் நடிகர் விவேக் அவர்கள் மறைந்த நினைவாகவும் சுக்குவாடன்பட்டி ஆண்டான் குளம் மற்றும் அருகில் உள்ள
பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
போடி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற போடி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள...
பெரியகுளம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பெரியகுளம்
தொகுதி வேட்பாளர் #விமலா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=niomv-wFGWc
போடி, கம்பம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற போடி
தொகுதி வேட்பாளர் பிரேம்சந்தர், கம்பம் தொகுதி வேட்பாளர் அனிஷ் பாத்திமா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று பரப்புரை...
ஆண்டிப்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆண்டிப்பட்டி
தொகுதி வேட்பாளர் #செயக்குமார் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=R5LFefZJGbY
தேனி தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேனி 07.01.2021 மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
நடைபெற்றது.



