பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்
நாம் தமிழர் கட்சி
தேனி நகரம் சார்பாக 23.05.2021 அன்று பாரஸ்ட் ரோடு பகுதி முழுக்க பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயமங்கலம் ஊராட்சியில் 22.05.2021 அன்று இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக மே-18 தமிழீழ இனப்படுகொலையில் உயிர்நீத்த நம் இன உறவுகளின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு எழுச்சி சுடர் ஏற்றி, உறுதிமொழி எடுத்து, உப்பில்லா...
பெரியகுளம் தொகுதி மே 18 இனப்படுகொலை நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி தேனி நகரம் சார்பில் மே 18 மாலை எழுச்சி சுடர் ஏற்றி இனப்படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
பெரியகுளம் தொகுதி தாமரைக்குளம் பேரூர் சார்பில் மே18 இனப்படுகொலை நாள் எழுச்சி சுடர் ஏற்றி அனுசரிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி கெ.கல்லுப்பட்டி ஊராட்சியில் மே 18 இனப்படுகொலை நாள் எழுச்சி சுடர் ஏற்றி உறுதிமொழி எடுத்து அனுசரிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் கண்ணன் இல்லத்திலும்,
தேவதானப்பட்டி த.சுரேசு பவானிசாகர் தொகுதி
சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளி
ஊராட்சி சின்னவாய்புதூர்
பணிபுரியும் இடத்தில் மே 18 இனபடுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்
நாம் தமிழர் கட்சி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக பொதுமக்களுக்கு முதல் கட்டமாக 18.05.2021 காலை கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தியாக கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
18.04.2021 மற்றும் 20.04.2021 ஆகிய இரண்டு நாட்கள் பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் தொகுதி – அண்ணல் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்கம்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி
சார்பில் (14.04.2021) மாலை சட்டமேதை அண்ணல் அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த நாளில் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து...

