தேனி மாவட்டம்

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கல்

பெரியகுளம் நடுவண் ஒன்றியம் ஜெயமங்கலம் ஊராட்சியில் 09.06.2021 அன்று 03-ஆம் கட்டமாக கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் மற்றும் முககவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பெரியகுளம் தொகுதி துணை தலைவர் இ.ச.சுரேஷ் குமார் மூத்த பொறுப்பாளர்...

பெரியகுளம் தொகுதி புதிய உறுப்பினர்கள் இணைப்பு

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 07.06.2021 அன்று மாலை 30 மகளிர்கள் உள்பட புதிய உறவுகள் இணைந்தனர். *செய்தி வெளியீடு* தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண் :6382384308  

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

தேனி வடக்கு ஒன்றியம் சார்பில் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி சுக்குவாடன்பட்டி கிளையில் 08.06.2021 அன்று கொரோனா எதிப்பு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. இதில் பெரியகுளம் தொகுதி செயலாளர் செ.செயப்பிரகாசு தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் கா.பிரபாகரன் பெரியகுளம் இளைஞர் பாசறை...

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி மே மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த மாத கலந்தாய்வு 06.06.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை கொரோனா ஊரடங்கால் இணையவழியில் நடைபெற்றது.பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர். செய்தி வெளியீடு தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

பெரியகுளம் தொகுதி கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் 06.06.2021 அன்று கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 12 குடும்பங்களுக்கு 14 வகை மளிகைபொருட்கள், 05 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளும், 12 குடும்பங்களுக்கு காய்கறி...

பெரியகுளம் தொகுதி குளம் சீரமைப்பு

நாம் தமிழர் கட்சி தேனி நகரம் மற்றும் தேனி வடக்கு ஒன்றியம் இணைந்து 02,03,04-06.2021 ஆகிய மூன்று நாட்கள் சுக்குவாடன்பட்டி ஆண்டாள் குளத்தில் சீமை கருவேலமரங்களை அகற்றி சீரமைக்கப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

தேனி கிழக்கு மாவட்டம் – கண்ணீர் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தகப்பனார் செந்தமிழன் அப்பா மறைவுக்கு தேனியில் 14.05.2021 கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரியகுளம் தொகுதி மரக்கன்றுகள் நடுதல்

#நாம்_தமிழர்_கட்சி #தேனி_நகரம் சார்பில் தூத்துக்குடி இனப்படுகொலை 03 ஆம் ஆண்டு நினைவாக 23.05.2021 காலை 33 வது சிறகம் #கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் #மரக்கன்றுகள் நடப்பட்டது.  

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

நாம் தமிழர் கட்சி தேனி நகரம் சார்பாக 23.05.2021 அன்று பாரஸ்ட் ரோடு பகுதி முழுக்க பொது மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.  

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயமங்கலம் ஊராட்சியில் 22.05.2021 அன்று இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  
Exit mobile version