கம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்
தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், முத்துலாபுரம் ஆகிய பகுதிகளில் இன்று தியாகதீபம் அண்ணன் திலீபனின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து...
பெரியகுளம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டம் 2020 யை ரத்து செய்ய கோரியும் சமையல் எரிவாயு,பெட்ரோல்,டீசல் விலை உயர்வை ரத்து செய்ய கோரியும்
மாணவர்கள் உயிரை...
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியில் 19.09.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் குன்னூர் ஊராட்சி பகுதியில் 11.09.2021 அன்று நடைபெற்றது.
ஆண்டிபட்டி தொகுதி – பனை விதை நடும் விழா
ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் 11.09.2021 அன்று
பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது
ஆண்டிபட்டி தொகுதி – இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
ஆண்டிபட்டி தொகுதி குன்னூர் பகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் 11.09.2021 அன்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கம்பம் தொகுதி பனை நடுவிழா.
தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-நகரம் சார்ந்த பனை நடும் நிகழ்வு சின்னமனூர் செங்குளம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த் தமிழ் உறவுகளும்...
கம்பம் தொகுதி – பனை விதை நடும் திருவிழா
கம்பம் தொகுதி சின்னமனூர் புறவழிச்சாலை மேகமலை சாலையில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.
கம்பம் தொகுதி – வ.உ.சிதம்பனார் புகழ் வணக்க நிகழ்வு
கம்பம் தொகுதி சார்பாக சின்னமனூர் மற்றும் கம்பத்தில் இரு இடங்களில் வ.உ.சிதம்பனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு 05.09.2021 அன்று சிலைகளுக்கு மாலை அணி
வித்து மரியாதை செலுத்தப்பட்டது.
போடி தொகுதி – பனை விதை நடும் திருவிழா
போடிநாயக்கனூர் பொட்டல்களம் குளத்தில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளான 05.09.2021 அன்று பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது






