தேனி மாவட்டம்

பெரியகுளம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேனி நகரம் சார்பில் 28.08.2022 காலை தேனி பங்களா மேடு பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. *செய்தி வெளியீடு* *தேவதானப்பட்டி த.சுரேசு* பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

பெரியகுளம் தொகுதி மரம் வெட்டியதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி பத்திரப்பதிவு அலுவலக பகுதியில் மரங்களை நகராட்சி சார்பில் சாலை மின் விளக்கு என காரணம் கூறி மரத்தை வெட்டியது. வேறு எந்த மரத்தை வெட்ட கூடாது என்ற நோக்கத்தில் 03.07.2022 அன்று...

போடி தொகுதி பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு

போடி சட்டமன்ற தொகுதி சார்பாக 27/72022 அன்று காலை 10 மணியளவில்  பெருந்தமிழர் ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு போடியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் ஐயாவிற்கு புகழ் வணக்கம் நாம் தமிழர்...

போடி சட்டமன்ற தொகுதி கிளை கட்டமைப்பிற்கான கலந்தாய்வு கூட்டம்

17/7/2022 அன்று மாலை நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்ற தொகுதி கோட்டூரில் கலந்தாய்வு போட்டு நடைபெற்றது இதில் (1. கிளை கட்டமைப்பு 2. நிதி கட்டமைப்பிற்கான மாதாந்திர ரசீது புத்தகம் அச்சிடுதல் 3.அனைத்து கிளைகள் தோறும்...

போடி சட்டமன்ற தொகுதி காமராசர் பிறந்த நாள் விழா

நாம் தமிழர் கட்சி போடி சட்டமன்ற தொகுதி சார்பாக கல்விக்கண் திறந்த காமராசர் ஐயாவின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு போடியில் அமைந்திருக்கும் கர்மவீரர் காமராஜர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 119 வது அகவைதின புகழ்வணக்க நிகழ்வு ஆண்டிபட்டியில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலை முன்பாக நாம் தமிழர் கட்சி ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில்...

கம்பம் சட்டமன்ற தொகுதி தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் புகழ் வணக்க நிகழ்வு

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனுர் ஒன்றியம் நகரம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி. எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 186-வது புகழ் வணக்கம். சின்னமனுரில் இன்று மாலை 5....

கம்பம் சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்க பொது கூட்டம்

தேனி மேற்கு மாவட்டம்,  சார்பில் கம்பம் பார்க் திடலில் (11.6.22) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாபெரும் நடப்பு அரசியல் மற்றும் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. சிறப்புரை : சொல்லேர் உழவன் இசை....

போடி சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம்

போடி சட்டமன்ற தொகுதி சேர்ந்த மேல சொக்கநாதபுரம் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் சிறப்பாய் நடைபெற்றது.  இதில் போடி சட்டமன்ற தொகுதி சேர்ந்த அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர் அனைத்து மாவட்ட, தொகுதி, ஒன்றிய ,மற்றும் பாசறை, பொறுப்பாளர்கள்...

ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடும் பாறையில்  கொடியேற்றம் நிகழ்வு மற்றும்  கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 கிராம மக்களை வெளியேற்றும் மத்திய  வனத்துறையை கண்டித்தும், மலைகளில்  ஆடு,மாடுகளை மேய்ப்பதற்கு தடை விதித்ததை  கண்டித்து 14.05.2022 அன்று...
Exit mobile version