திருவையாறு

Thiruvaiyaru திருவையாறு

திருவையாறு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு பேரூராட்சி சார்பில் இயற்கை தகப்பன் நம்மாழ்வாரின் பிறந்தநாள் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வானது திருவையாறு தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் நடைப்பெற்றது ரஞ்சித் தகவல் தொழில்நுட்ப செயலாளர் திருவையாறு தொகுதி 9751939956  

திருவையாறு தொகுதி பெரியதகப்பன் நம்மாழ்வார் பிறந்தநாள் நிகழ்வு

திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக 06/04/2022 அன்று  நமது பெரியதகப்பன் நம்மாழ்வார் அய்யா அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான  பூதலூர் ஒன்றியம் இளங்காடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி பூதலூர்...

திருவையாறு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

திருவையாறு தொகுதி நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இக்கூட்டமானது தொகுதி செயலாளர் அண்ணாதுரை முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா .கிருட்ணகுமார் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செந்தில்நாதன்...

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

திருவையாறு தொகுதி கொடியேற்று விழா

திருவையாறு தொகுதி 17.01.2022 நம்முடைய பெரியதகப்பன் நம்மாழ்வார்  பிறந்த மண்ணான இளங்காடு பகுதியில் கொடியேற்று விழா தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர். கிருஷ்ணகுமார் ஐயா தலைமையில் நடைபெற்றது. வீரபாண்டியன் தகவல் தொழில்நுட்ப பாசறை 8973765671  

திருவையாறு தொகுதி கொடிகம்பம் நடுவிழா மற்றும் மரம் நடு விழா

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சொரக்குடிப் பட்டி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவையாறு தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் குருதிக்கொடை முகாம்

தேசிய தலைவர் பிரபாகரன்பிறந்த நாளையொட்டி திருவையாறு தொகுதியின் சார்பாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை செய்யப்பட்டது ரஞ்சித் தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் திருவையாறு தொகுதி 9751939956  

திருவையாறு சட்டமன்ற தொகுதி சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நிகழ்வு

திருவையாறு சட்டமன்ற தொகுதி பூதலூர் ஒன்றியம் சார்பாக செங்கிபட்டியில் அண்ணல் அம்பேத்கர் அவரது நினைவு நாளை முன்னிட்டு அய்யா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தெ.வீரபாண்டியன் தகவல் தொழில்நுட்ப பாசறை நாம் தமிழர் கட்சி தொடர்பு எண் :8973765671  

திருவையாறு தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

திருவையாறு தொகுதி தஞ்சை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாரபேட்டை கிராமத்தில் முக்கிய இரண்டு இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது ரஞ்சித் தகவல் தொழில்நுட்ப பாசறை திருவையாறு தொகுதி 9751939956  

திருவையாறு தொகுதி தியாகதீபம் நினைவேந்தல் நிகழ்வு

திருவையாறு தொகுதி சார்பாக மேல செம்மங்குடியில் இந்திய அமைதிப்படையிடம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராடி 12 நாட்கள் சொட்டு நீர் கூட அருந்தாமல் உயிர்நீத்த தியாகதீபம் லெப்டினல் கேனல் இராசையா...
Exit mobile version